Skip to content
Home » மாநிலம் » Page 53

மாநிலம்

டூவீலரில் செல்லும் 4வயது குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்..

இதுதொடர்பாக கேரள போக்குவரத்துத் துறை ஆணையாளர் எச். நாகராஜு வெளியிட்டுள்ள உத்தரவு..  கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கார்களில் பின் இருக்கையில் குழந்தைகளுக்கு அவர்களது வயதுக்கு… Read More »டூவீலரில் செல்லும் 4வயது குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்..

தவறான சிகிச்சைக்கு துணை கலெக்டர் பலி..

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரின் துணை கலெக்டராக இருந்தவர் பிரியங்கா பிஷ்னோய்,(33). இவருக்கு சமீபத்தில் ஜோத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கர்பப்பை அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின் இவரின் உடல்நிலை மோசமானதால், மேல்சிகிச்சைக்காக குஜராத் மாநிலம்… Read More »தவறான சிகிச்சைக்கு துணை கலெக்டர் பலி..

ஜம்மு காஷ்மீர் தேர்தல்.. முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது:

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 24 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடும் குளிர் காரணத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகியும்கூட வாக்குப்பதிவு சற்று… Read More »ஜம்மு காஷ்மீர் தேர்தல்.. முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது:

கூகுளில் ஆண்டுக்கு 2.08 கோடி சம்பளம்.. பீகார் இன்ஜினியர் சாதனை..

  • by Authour

பீகாரின் ஜமுயி மாவட்டத்தை சேர்ந்தவர் இந்திரதேவ். வழக்கறிஞர். மனைவி மஞ்சு தேவி. இவர்களின் மகன் அபிஷேக் குமார். ஆரம்ப கல்வியை அங்கேயே முடித்த இவர், பாட்னாவில் உள்ள என்.ஐ.டி.,யில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் முடித்தார். படித்து… Read More »கூகுளில் ஆண்டுக்கு 2.08 கோடி சம்பளம்.. பீகார் இன்ஜினியர் சாதனை..

ராகுல் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் தரப்போவதாக சிவசேனா எம்எல்ஏ அறிவிப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த சில நாட்களுக்குமுன் அமெரிக்கா சென்றார். அங்கு வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியின்போது இந்தியாவில் இடஒதுக்கீடு தொடர்பாக… Read More »ராகுல் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் தரப்போவதாக சிவசேனா எம்எல்ஏ அறிவிப்பு

உத்தரகண்டில் சிக்கித்தவித்த தமிழர்கள் 30 பேரும் மீட்பு..

  • by Authour

கடந்த 1ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 30 பேர் கொண்ட ஒரு குழுவினர் உத்தரகாண்டில் உள்ள ஆதிகைலாஷ் கோயிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். ஆதிகைலாஷ் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து… Read More »உத்தரகண்டில் சிக்கித்தவித்த தமிழர்கள் 30 பேரும் மீட்பு..

2 நாளில் ராஜினாமா.. டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திடீர் அறிவிப்பு

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 6 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதல்வர் கெஜ்ரிவால் இப்போது தான் ஜாமினில் விடுதலையாகி உள்ளார். இந்த நிலையில் டில்லியில் இன்று கட்சி தொண்டர்கள் மத்தியில் கெஜ்ரிவால் பேசியதாவது..… Read More »2 நாளில் ராஜினாமா.. டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திடீர் அறிவிப்பு

ஓணம் போட்டியில் இட்லி சிக்கி டிரைவர் சாவு

  • by Authour

ஓணம் பண்டிகையையொட்டி, பாலக்காட்டில் கொல்லப்புரா இளைஞர்கள் குழு சாப்பாடு போட்டி ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தது. அதிகமான இட்லி சாப்பிடுவோருக்கு பரிசு வழங்கப்படும் என போட்டியை நடத்தும் குழுவினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இதில் கிடைக்கும்… Read More »ஓணம் போட்டியில் இட்லி சிக்கி டிரைவர் சாவு

பிரதமர் பதவி வாய்ப்பு வந்தது.. நிதின் கட்காரி பேச்சு

மராட்டியத்தின் நாக்பூர் நகரில நடந்த பத்திரிகையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார்.  அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, சம்பவம் ஒன்றை நான் நினைவுகூர்கிறேன். யாருடைய பெயரையும் கூற… Read More »பிரதமர் பதவி வாய்ப்பு வந்தது.. நிதின் கட்காரி பேச்சு

2 மணிநேரம் காத்திருந்த மம்தா.. பதவி விலக தயார் என விரக்தி அறிக்கை ..

மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில், கடந்த ஆக.,9ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை அதிர வைத்துள்ளது.… Read More »2 மணிநேரம் காத்திருந்த மம்தா.. பதவி விலக தயார் என விரக்தி அறிக்கை ..