திருச்சியில் சூதாட்டம்….7 பேர் கைது
திருச்சி அரியமங்கலம் ஜெகநாதபுரம் திருமகள் ஸ்டோர் 2 -வது தெரு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .உடனே இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று… Read More »திருச்சியில் சூதாட்டம்….7 பேர் கைது