Skip to content
Home » மாநிலம் » Page 28

மாநிலம்

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் …… 2 நாட்கள் நடக்கிறது

தமிழ்நாடு சட்டமன்றம் வரும் 9ம் தேதி  கூடும் என ஏற்கனவே சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இந்த நிலையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாள் கூட்டத்தை நடத்துவது என ஆலோசிக்கப்பட்டது. இதில் 9 மற்றும்… Read More »தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் …… 2 நாட்கள் நடக்கிறது

பாஜக தலைவர் ஹெச். ராஜாவுக்கு 6 மாதம் சிறை…. தனிக்கோர்ட் அதிரடி

  • by Authour

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா. இவர் 2018ம் ஆண்டு திமுக எம்.பி. கனிமொழி குறித்து மிகவும் தரம் தாழ்ந்த வகையில்  எக்ஸ் தளத்தில் விமர்சனம் செய்திருந்தார்.  இது குறித்து கனி மொழி வழக்கு… Read More »பாஜக தலைவர் ஹெச். ராஜாவுக்கு 6 மாதம் சிறை…. தனிக்கோர்ட் அதிரடி

விழுப்புரம் வெள்ள சேதம்…. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

பெஞ்சல் புயல்  கரைகடந்தபோது  கடலூர்  விழுப்புரம், செங்கல்பட்டு,  கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,  சேலம் மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில்   வீசிய  சூறைக்காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து  சேதம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம்… Read More »விழுப்புரம் வெள்ள சேதம்…. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

பேராவூரணியில் மருத்துவ முகாம்….. அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைத்தார்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பொது மருத்துவ முகாம் மற்றும்… Read More »பேராவூரணியில் மருத்துவ முகாம்….. அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைத்தார்

ஊத்தங்கரை…..வௌ்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்….

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான… Read More »ஊத்தங்கரை…..வௌ்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்….

ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை….. ஏரி உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது

பெஞ்சல் புயல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனால், விழுப்புரம், திருவண்ணாமலையை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்தது. நேற்று பிற்பகலில் இருந்து… Read More »ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை….. ஏரி உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது

விக்கிரவாண்டியில் வெள்ளம்…. பல்லவன், வைகை சோழன் எக்ஸ்பிரஸ்கள் ரத்து

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத மழை பெய்தது. அதி கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளநீர் ஓடுவருகிறது. விக்கிரவாண்டியில்… Read More »விக்கிரவாண்டியில் வெள்ளம்…. பல்லவன், வைகை சோழன் எக்ஸ்பிரஸ்கள் ரத்து

வௌ்ளியங்கிரி மலை அடிவாரத்தில் காட்டு யானை அட்டகாசம்…. பக்தர்கள் அச்சம்..

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெள்ளிங்கிரி மலை அமைந்து உள்ளது. அங்கு சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒற்றை காட்டு யானை அப்பகுதிக்கு வந்து உள்ளது. நேற்று அம்மாவாசை… Read More »வௌ்ளியங்கிரி மலை அடிவாரத்தில் காட்டு யானை அட்டகாசம்…. பக்தர்கள் அச்சம்..

தஞ்சையில் பழைய வீட்டை இடித்தபோது விபத்து…… 2 வாலிபர்கள் பலி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ரயிலடி பகுதியைச் சேர்ந்த பஷீர்அகமது மகன் பைசல் (52). இவர் தனது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக  நேற்று  ஐந்து தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர்.  மாலையில்  முதல்… Read More »தஞ்சையில் பழைய வீட்டை இடித்தபோது விபத்து…… 2 வாலிபர்கள் பலி

திருவண்ணாமலையில் பாறை உருண்டு வீடுகள் தரைமட்டம்….. 7 பேர் பலியா?

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்த மழை நேற்றும் தொடர்ந்தது. பகல் வேளையில் மழையின் வேகம் அதிகரித்தது. இதனால்… Read More »திருவண்ணாமலையில் பாறை உருண்டு வீடுகள் தரைமட்டம்….. 7 பேர் பலியா?