மழை வெள்ளம்……திருச்சி-சென்னை போக்குவரத்து துண்டிப்பு
பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ரயில்வே தண்டவாளங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. இதனால் தென் மாவட்டங்களுக்கு வரவேண்டிய பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திண்டிவனம் அருகே… Read More »மழை வெள்ளம்……திருச்சி-சென்னை போக்குவரத்து துண்டிப்பு