Skip to content
Home » திருச்சி » Page 90

திருச்சி

மின்னல் வேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திய “பென்ஸ்”.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னல் பகுதியில் இன்று மதியம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இருந்து வந்த சென்னை பதிவெண் கொண்ட பென்ஸ் கார் சிக்னலை வேகமாக கடக்க முயன்றது. அதற்குள்ளாக ரெட் சிக்னல்… Read More »மின்னல் வேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திய “பென்ஸ்”.. திருச்சியில் பரபரப்பு

முதல்வரின் இன்றைய புதுக்கோட்டை பயணம் ரத்து..

தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இல்ல திருமண விழா புதுக்கோட்டையில் இன்று நடைபெற்று வருகிறது. திருமண நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்ற நிலையில், மாலை நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர்… Read More »முதல்வரின் இன்றைய புதுக்கோட்டை பயணம் ரத்து..

திருச்சியில்…புதிய 3குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாளை மாபெரும் பேரணி…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் அவசர பொது பொதுக்கூட்டம் கடந்த 29.6.2024 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. அதில் புதிதாக வடமொழி தலைப்புடன் சட்டமாக்கப்பட்டுள்ள பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ், பிஎஸ் ஆகிய சட்டங்களை… Read More »திருச்சியில்…புதிய 3குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாளை மாபெரும் பேரணி…

திருச்சி அரசு அருங்காட்சியகம் பஞ்சப்பூருக்கு மாற்றம்….

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே அருங்காட்சியகம் அமைப்பதற்கான கட்டிடம் கட்டுவதற்கான இடம் கண்டறியப்பட்டுள்ளது. ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்படும். 2024-2025 மானியக்… Read More »திருச்சி அரசு அருங்காட்சியகம் பஞ்சப்பூருக்கு மாற்றம்….

திருச்சி…. மறுவாழ்வு முகாமில் யானை உயிரிழந்தது…

திருச்சி வனக்கோட்டம், வன உயிரின பூங்கா சரகம், யானைகள் மறுவாழ்வு முகாமில் கீரதி (65) என்ற யானை கடந்த 2 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானை தூத்துக்குடி பகுதியில் உரிமம் இல்லாமலும், எவ்வித… Read More »திருச்சி…. மறுவாழ்வு முகாமில் யானை உயிரிழந்தது…

திருச்சி சிட்டி இன்ஸ்பெக்டர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் ..

திருச்சி மாநகரம் தில்லை நகர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சிவப்பிரகாசம். நேற்றிரவு இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசத்தை திருச்சி மாநகர ஆயுதப்படைக்கு மாற்றி கமிஷனர் காமினி உத்தரவிட்டார். புகார் மனுக்கள் விவகாரங்களில் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம்  அலட்சியமாக… Read More »திருச்சி சிட்டி இன்ஸ்பெக்டர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் ..

சென்னை பைபாசில் இன்று அதிகாலை விபத்து.. திருச்சி பெண் பரிதாப சாவு..

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா ஆலங்குடி மகாஜனம் கிராமத்தைச் சேர்ந்தவர் போசங்கு மகன் இளம்பரிதி (34). இவருக்கு யோகப் பிரியா (33). மனைவியும் இனியன் (6), இமையன் (3) என்ற (2) மகன்கள் உள்ளனர். … Read More »சென்னை பைபாசில் இன்று அதிகாலை விபத்து.. திருச்சி பெண் பரிதாப சாவு..

திருச்சி மாநகரின் ஒரு பகுதியில் நாளை மின் நிறுத்தம்..

திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்ப நகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், சக்திநகர், ராஜப்பாநகர், எம்ஜிஆர்… Read More »திருச்சி மாநகரின் ஒரு பகுதியில் நாளை மின் நிறுத்தம்..

திருச்சி ரவுடி மீது துப்பாக்கி சூடு…. போலீஸ் என்கவுன்டர்

திருச்சி மாவட்டம்  லால்குடி  வஉசி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நவீன்குமார்(29). இவரது நண்பர்  கலைப்புலி ராஜா. இவர்கள் இருவருக்கும் கடந்த வாரம்  தகராறு  ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இந்த… Read More »திருச்சி ரவுடி மீது துப்பாக்கி சூடு…. போலீஸ் என்கவுன்டர்

திருச்சி பஸ் நிலையத்தில் போதையில் அலம்பிய கண்டக்டர்….

திருச்சி மத்திய பஸ் நிலையத்தை சுற்றி 5-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு எந்நேரமும் கூட்டம் நிரம்பி வழியும். இந்த நிலையில் இங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய வாலிபர் ஒருவர், போதையில் மத்திய… Read More »திருச்சி பஸ் நிலையத்தில் போதையில் அலம்பிய கண்டக்டர்….