Skip to content
Home » திருச்சி » Page 8

திருச்சி

திருச்சி… அரசு பஸ்சை ஜப்தி செய்ய சென்றபோது காசோலை வழங்கல்… நடவடிக்கை ரத்து..

  • by Authour

திருச்சி செங்குளம் காலனியை சேர்ந்தவர் வள்ளியம்மாள். கடந்த 23.3.2021 அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அரசுப்பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக வள்ளியம்மாவின் குடும்பத்தினர் திருச்சி மாவட்ட சிறப்பு வாகன… Read More »திருச்சி… அரசு பஸ்சை ஜப்தி செய்ய சென்றபோது காசோலை வழங்கல்… நடவடிக்கை ரத்து..

விடிய விடிய கனமழை…திருச்சி உள்பட 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது, நேற்று பகல் நிலவரப்படி, மன்னார் வளைகுடா பகுதியில் நிலவுகிறது. இந்த அமைப்பு… Read More »விடிய விடிய கனமழை…திருச்சி உள்பட 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

திருச்சியில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா…..பாடல் வெளியீடு

  • by Authour

தமிழ்நாடு துணை முதலமைச்சரும்,  திமுக இளைஞரணி செயலாளரு உதயநிதி ஸ்டாலினின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகரம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பாடல் வெளியீட்டு விழா திருச்சி  மொரைஸ்… Read More »திருச்சியில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா…..பாடல் வெளியீடு

திருச்சி க்ரைம்…. லாட்டரி விற்பனை… டூவீலர் திருட்டு… மணல் கடத்தல்..

டிபன் கடை ஊழியரின் டூவீலர்  திருட்டு… சிக்கிய திருடன்… ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் ( 48 )இவர் திருச்சி தில்லை நகர் 4 -வது கிராஸ் பகுதியில் உள்ள டிபன்… Read More »திருச்சி க்ரைம்…. லாட்டரி விற்பனை… டூவீலர் திருட்டு… மணல் கடத்தல்..

திருச்சி….டாஸ்மாக்கில் பயங்கர மோதல்…. ரவுடிக்கு கத்திக்குத்து…

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மணிகண்டன் ( 26 )இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் ரவுடி பட்டியலில் உள்ளார். பாலக்கரை கெம்ஸ் டவுன்… Read More »திருச்சி….டாஸ்மாக்கில் பயங்கர மோதல்…. ரவுடிக்கு கத்திக்குத்து…

திருச்சியில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது…

  • by Authour

திருச்சி தென்னூர் அண்டகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விஜய் என்கிற கோழி விஜய் (25 ). இவர் அப்பகுதியைச் சேர்ந்த துரை என்பவரை ஒரு வழக்கு தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவித்து,… Read More »திருச்சியில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது…

மணப்பாறையில் 25 ஆயிரம்பேர் பங்கேற்கும் சாரணர் பெருந்திரளணி……ரூ.39கோடி நிதி ஒதுக்கீடு

  • by Authour

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி,   தேசிய அளவிலான சாரண இயக்கத்தின் வைர விழா  ஆண்டு ஜாம்போரி நடத்தப்படும் என   சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி வரும் ஜனவரி மாதம்  திருச்சி மாவட்டம் … Read More »மணப்பாறையில் 25 ஆயிரம்பேர் பங்கேற்கும் சாரணர் பெருந்திரளணி……ரூ.39கோடி நிதி ஒதுக்கீடு

இன்று பிறந்தநாள்…. டில்லியில் கேக் வெட்டி கொண்டாடிய அருண் நேரு எம்.பி.

  • by Authour

பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பியும், அமைச்சர் நேருவின் மகனுமான   அருண்நேரு இன்று   தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்து  வருகிறார்கள்.  தற்போது  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருவதால் அருண்நேரு… Read More »இன்று பிறந்தநாள்…. டில்லியில் கேக் வெட்டி கொண்டாடிய அருண் நேரு எம்.பி.

அடைமழையிலும் பள்ளிகள்……. திருச்சி அதிகாரிகளின் அலட்சியம்….. பெற்றோர்கள் கடும் கண்டனம்

  • by Authour

 வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த  காற்றழுத்த  தாழ்வு நிலை  காரணமாக இன்று  திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கடந்த 2 தினங்களாக அறிவித்து உள்ள நிலையிலும்… Read More »அடைமழையிலும் பள்ளிகள்……. திருச்சி அதிகாரிகளின் அலட்சியம்….. பெற்றோர்கள் கடும் கண்டனம்

திருச்சி…கடை அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்ட நபருக்கு மிரட்டல்…

  • by Authour

திருச்சி உறையூர் முதலியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (44 )இவர் உறையூர் திருத்தான்தோன்றி ரோடு பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் சாந்தி – தம்பதிக்கு சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து டிபன்… Read More »திருச்சி…கடை அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்ட நபருக்கு மிரட்டல்…