Skip to content
Home » திருச்சி » Page 50

திருச்சி

திருச்சி அரசு கல்லூரியில் போதையில் 3பேர் ரகளை…..மாணவர் சங்கம் புகார்

  • by Authour

திருச்சி துவாக்குடி அரசு கலை கல்லூரிக்கு காலை 8.30 மணிக்கு மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு முன்பே கல்லூரிக்கு சம்மந்தம் இல்லாத மூன்று நபர்கள் கல்லூரிக்குள் புகுந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அங்கு  மாணவ,… Read More »திருச்சி அரசு கல்லூரியில் போதையில் 3பேர் ரகளை…..மாணவர் சங்கம் புகார்

போதை….வேலைக்கு டிமிக்கி….ஸ்ரீரங்கம் எஸ்எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

  • by Authour

ஸ்ரீரங்கம் எஸ்.எஸ்.ஐ. தமிழரசன். இவர் 10ம் நம்பர் பேட்ரோல்(பந்தோபஸ்து) வாகனத்தில் பணியில் இருந்தார். அப்போது தமிழரசன்  மது போதையில் இருந்தாராம். ஸ்ரீரங்கம்  உதவி கமிஷனர்  நிவேதா லட்சுமி நடத்திய திடீர் சோதனையில் தமிழரசன் சிக்கிக்கொண்டார்.… Read More »போதை….வேலைக்கு டிமிக்கி….ஸ்ரீரங்கம் எஸ்எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

முதல்வர் ஸ்டாலின்….. திருச்சிக்கு திடீர் வருகை…. தொண்டர்கள் உற்சாகம்

  • by Authour

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  மாலை திருச்சி வருகிறார். இதனால் திமுக நிரவாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.  முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து  விமானத்தில்  புறப்பட்டு பிற்பகலில்  சேலம் வருகிறார். விமான… Read More »முதல்வர் ஸ்டாலின்….. திருச்சிக்கு திடீர் வருகை…. தொண்டர்கள் உற்சாகம்

10 நாளுக்கு முன்னரே அலறுது திருச்சி….. கண்டுகொள்ளாத சிட்டி போலீஸ்?

  • by Authour

தீபாவளிக்கு இன்னும் 8 நாட்கள் இருக்கிறது.  மக்கள் தீபாவளி பர்சேஸில்  தீவிரமாக உள்ளனர்.  இப்போதே திருச்சியில்  கடைவீதிகள் களைகட்டிவிட்டது.   பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு  விதிக்கப்பட்டாலும், சிறுவர்கள், இளைஞர்கள் இப்போதே பட்டாசு  வெடிக்கத் தொடங்கி விட்டனர்.தீபாவளி… Read More »10 நாளுக்கு முன்னரே அலறுது திருச்சி….. கண்டுகொள்ளாத சிட்டி போலீஸ்?

திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி நாளை நெல்லை வரை மட்டுமே ஓடும்

திருவனந்தபுரம் கோட்டம் ஆரல்வாய்மொழி மற்றும் பணகுடிக்கு இடையே புதிய சுரங்கப்பாதை அமைக்கப்படுவதை கருத்தில் கொண்டு, ரெயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் திருச்சி-திருவனந்தபுரம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்… Read More »திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி நாளை நெல்லை வரை மட்டுமே ஓடும்

திருச்சி உட்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

  • by Authour

சென்னை, திருச்சி, மும்பை ஆகிய 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு… Read More »திருச்சி உட்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

திருச்சி அருகே சாலை பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ சௌந்தரபாண்டியன்…

கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருச்சி , இலால்குடி ஒன்றியம் நகர் முத்துராஜபுரம் பகுதியில் நடக்கும் சாலை பணியை  லால்குடி எம்.எல்.ஏ செளந்தர பாண்டியன் இன்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில்… Read More »திருச்சி அருகே சாலை பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ சௌந்தரபாண்டியன்…

திருச்சி…. மின்சாரம் தாக்கி 7ம் வகுப்பு மாணவன் பலி

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை அய்யம்பட்டி சாலை சாமி தெருவை சேர்ந்தவர் வடிவேல் இவரது மகன் கிருஷ்ணகுமார் (12) இவன் பெல் வளாகத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு… Read More »திருச்சி…. மின்சாரம் தாக்கி 7ம் வகுப்பு மாணவன் பலி

திருச்சி…..15வயது சிறுமி பலாத்காரம்…. தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது

  • by Authour

திருச்சி அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தைக்கு கூறி பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ள காதலனை திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது… Read More »திருச்சி…..15வயது சிறுமி பலாத்காரம்…. தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது

துப்புரவு தொழிலாளி ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி கட்ட நோட்டீஸ் அனுப்பிய திருச்சி அதிகாரி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர்  ராணிபாபு. இவருக்கு ஒரு மகன் உள்ளார். இருவரும் அங்குள்ள ஒரு  தொழிற்சாலையில் துப்புரவு வேலை செய்து வருகிறார்கள். இருவரும் தலா ரூ.10 ஆயிரம் மாத… Read More »துப்புரவு தொழிலாளி ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி கட்ட நோட்டீஸ் அனுப்பிய திருச்சி அதிகாரி