தூக்கமாத்திரை சாப்பிட்டு அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்த திருச்சி பெண் எஸ்ஐ
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் எஸ்.ஐயாக இருப்பவர் மேனகா. இவரை தா. பேட்டைக்கு மாற்றினர். ஆனால் அவர் அங்கு செல்லாமல், மாறுதல் உத்தரவை ரத்து செய்து விட்டு மண்ணச்சநல்லூரிலேயே பணியில் தொடர்கிறார். அந்த அளவுக்கு இவர் … Read More »தூக்கமாத்திரை சாப்பிட்டு அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்த திருச்சி பெண் எஸ்ஐ