Skip to content
Home » திருச்சி » Page 427

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் 30.3 மிமீ மழை பெய்துள்ளது….

வங்கக்கடலில் உருவான மாண்டஸ்’ புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.   இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.  திருச்சி மாவட்டத்தில் பதிவான மழையின் அளவை… Read More »திருச்சி மாவட்டத்தில் 30.3 மிமீ மழை பெய்துள்ளது….

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

திருச்சி திருவானைக்காவல் நடு கொண்டேம்பேட்டை அகிலா நகரை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(35). இவருக்கும் வசந்த பிரியா(30) என்பவருக்கும் காதல் திருமணம் நடந்து சாமிநாதன்(8) என்ற மகன் உள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கார்த்திகேயன்… Read More »திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

திருச்சி நாளை பள்ளி கல்லூரி விடுமுறை

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (09.12.2022) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் உத்தரவு.

திருச்சியில் 40 ஆயிரம் கஞ்சா பறிமுதல்…. முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை

திருச்சி துறையூர் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் காருக்குள் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான… Read More »திருச்சியில் 40 ஆயிரம் கஞ்சா பறிமுதல்…. முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை

பிராமண பத்திர உறுதிமொழியை மீறிய திருச்சி நபருக்கு 317 நாள் சிறை…

திருச்சி எடமலைப்பட்டிபுதுார் பகுதியில் வாக்கிங் சென்ற பெண்ணிடம், கத்தியை காட்டி தாலி செயினை பறித்து சென்ற ரெத்தினவேல்(20) என்பவர்  ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காமல், குற்றச்செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை… Read More »பிராமண பத்திர உறுதிமொழியை மீறிய திருச்சி நபருக்கு 317 நாள் சிறை…

அதுக்காக…. இப்படியா ஓபன் மைக்குல வசைப்பாடுவது….. புலம்பும் திருச்சி போலீசார்

  • by Authour

வௌியூரில் இருந்து பின் இரவு வேளையில் திருச்சி திரும்பிய நாம் 3 மணி ஆகி விட்டதால், ஒரு பால் டீ குடித்து விட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று ஒரு டீ கடை பக்கத்தில் ஒதுக்கினோம்.… Read More »அதுக்காக…. இப்படியா ஓபன் மைக்குல வசைப்பாடுவது….. புலம்பும் திருச்சி போலீசார்

பாலியல் துன்புறுத்தல் வழக்கு…. திருச்சி கோர்ட்டில் கன்னியாஸ்திரி ஆஜர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிளாரன்ஸ் மேரி. கன்னியாஸ்திரியான இவருக்கு இசை மீது அதிக ஆர்வம் இருந்தது. இசைக்கலைஞராக வேண்டும் என ஆசைப்பட்டார். இதனால் திருச்சியில்… Read More »பாலியல் துன்புறுத்தல் வழக்கு…. திருச்சி கோர்ட்டில் கன்னியாஸ்திரி ஆஜர்

எனது பெயரில் பண வசூல் இல்லை…..திருச்சி எம்எல்ஏ விளக்கம்

  • by Authour

விஐபிகள் பெயரில் போலி முகவரியில் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் அக்கௌண்ட் தொடங்கி அவர்களின் தொடர்பில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு மோசடி செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மண்ணச்சநல்லுார்… Read More »எனது பெயரில் பண வசூல் இல்லை…..திருச்சி எம்எல்ஏ விளக்கம்

திருச்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு….

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், ஜம்புமடை ஊராட்சி, ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பள்ளி வளாகத்தை பார்வையிட்டார். பின்னர் வகுப்பறைக்குச் சென்று பள்ளி… Read More »திருச்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு….

திருச்சி பிச்சாண்டார்கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி…

  • by Authour

திருச்சி, பிச்சாண்டார்கோவில் ஊராட்சிப் பகுதியில் உள்ள உத்தமர் கோயிலில் திருக்கார்த்திகை தீப விழா நடைபெற்றது. பூர்ணவல்லி தாயார் உடனுறை புருஷோத்தம பெருமாள், சௌந்தரபார்வதி உடனுறை பிச்சாடனேஸ்வரர், ஞானசரஸ்வதி உடனுறை பிரம்மதேவர் சுவாமிகள் உள்ள மும்மூர்த்திகள்… Read More »திருச்சி பிச்சாண்டார்கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி…