பிரசவத்தில் தாய், சேய் சாவு…..திருச்சியில் பரிதாபம்
திருச்சி முசிறி தொப்புலான்பட்டியை சேர்ந்த தங்கதுரை என்பவரின் மனைவி ஆர்த்தி(21). இவர் தனது இரண்டாவது பிரசவத்திற்காக தும்பலம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு பிரசத்தில் பெண் குழந்தை பிறந்தாலும், அது இறந்து… Read More »பிரசவத்தில் தாய், சேய் சாவு…..திருச்சியில் பரிதாபம்