Skip to content
Home » திருச்சி » Page 418

திருச்சி

போக்சோ வழக்கில் 5 ஆயிரம் லஞ்சம்…. திருச்சி பெண் இன்ஸ்பெக்டர் கைது….

திருச்சி, லால்குடி, வாளாடியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் யுவராஜா என்பவரின் குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர்  போலீஸ் ஸ்டேசனில் யுவராஜ் அளித்த… Read More »போக்சோ வழக்கில் 5 ஆயிரம் லஞ்சம்…. திருச்சி பெண் இன்ஸ்பெக்டர் கைது….

திருச்சி ரவுடி கொலை… காட்டிக்கொடுத்தது நண்பர்கள்?

திருச்சி, மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் இளவரசன் (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது திருச்சி-புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்ட போலீஸ் நிலையங்களில் கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில்… Read More »திருச்சி ரவுடி கொலை… காட்டிக்கொடுத்தது நண்பர்கள்?

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும்…. – திருச்சியில் கவர்னர் ரவி

  • by Authour

பாரதியார் பிறந்த நாளையொட்டி தேசிய மொழிகள் தினம், ராமலிங்க வள்ளலாரின் 200வது ஆண்டு ஜெயந்தி, இந்தியா சுதரந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவடைந்த அமுதப்பெருவிழா என முப்பெரும் விழா திருச்சி நேஷனல் கல்லுாரியில் நடைபெற்றது.… Read More »இந்திய சுதந்திர போராட்ட வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும்…. – திருச்சியில் கவர்னர் ரவி

கால்பந்து போட்டி….. திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதலிடம்….

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளின் மண்டலங்களுக்கு இடையிலான மாணவர்களுக்கான கால்பந்து போட்டி திருச்சி, தேசிய கல்லூரி மைதானத்தில் (10/12/2022, 11/12/202) நடைபெற்றது. திருச்சி மண்டலத்திலிருந்து ஜமால் முகமது, பிஷப் ஹீபர், தஞ்சை… Read More »கால்பந்து போட்டி….. திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதலிடம்….

திருச்சி ஏர்போட்டில் கவர்னரை வரவேற்ற கலெக்டர்…..

  • by Authour

திருச்சிக்கு வருகை தந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் இன்று பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.  

திருச்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் மு. அன்பழகன்  இன்று 12.12. 2022 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு.இரா.வைத்திநாதன், துணைமேயர்  ஜி.திவ்யா, மாநகராட்சி… Read More »திருச்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

தாய்-மகனுடன் மாயம்… திருச்சியில் கணவர் புகார்….

  • by Authour

திருச்சி , எடமலை பட்டி புதூர் ஆர் எம் எஸ் காலனி சேர்ந்தவர் ரங்கசாமி. இவரின் மனைவி தேன்மொழி(21), தனது இரண்டரை வயது குழந்தை விநாயகராஜ் உடன் அவரது சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு… Read More »தாய்-மகனுடன் மாயம்… திருச்சியில் கணவர் புகார்….

திருச்சி கலெக்டரிடம் ஆட்டோ டிரைவர்கள் மனு…..

  • by Authour

திருச்சி மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் தற்போது காவேரி பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால்… Read More »திருச்சி கலெக்டரிடம் ஆட்டோ டிரைவர்கள் மனு…..

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது…..

  • by Authour

திருச்சி  மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்திலிருந்து உந்தப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதகாக கட்டப்பட்ட மிளகுப்பாறை மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு புதிய இணைப்பு… Read More »திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது…..

திருச்சியில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருச்சி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் தொடர்ந்து ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளால் மத தலைவர்களை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.… Read More »திருச்சியில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்….