Skip to content
Home » திருச்சி » Page 416

திருச்சி

4 கடைகளில் பணம், செல்போன்கள் கொள்ளை… திருச்சியில் துணிகரம்..

  • by Authour

  திருச்சி, வரகனேரி பஜாரில், சிராஜுதீன் என்பவருக்கு சொந்தமான செல்போன்கடை உள்ளது. இக்கடையில், நள்ளிரவு கொள்ளையர்கள் ஷட்டர் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். அப்போது எழுந்த சத்தத்தால் பொதுமக்கள் திரண்டனர் .  இதையடுத்து… Read More »4 கடைகளில் பணம், செல்போன்கள் கொள்ளை… திருச்சியில் துணிகரம்..

பச்சிளம் குழந்தை வீச்சு… மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை….வாக்குமூலம்…

  • by Authour

திருச்சி, ஜீயபுரம், முக்கொம்பு அருகே ராமவாத்தலை வாய்க்கால் கரையில் கடந்த 5ந் தேதி இரவு குழந்தை அழுகும் சத்தம் கேட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்பகுதியில்… Read More »பச்சிளம் குழந்தை வீச்சு… மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை….வாக்குமூலம்…

திருச்சியில் மாடி படியிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி….

  • by Authour

திருச்சி ,தில்லை நகர் 1-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல் (23). இவர் இன்ஜினியர். சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் சுமதி. கனடா நாட்டில் சகோதரியுடன் உள்ளார். இவரது தந்தை சீனிவாசன் (59.)… Read More »திருச்சியில் மாடி படியிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி….

ஆயிரத்து 586 கி.மீ ஆன்மிக பயணம்… தாயுடன் திருச்சி வந்தார் முரட்டு பக்தர்…

  • by Authour

மைசூரைச் சேர்ந்தவர் தட்சிணா மூர்த்தி கிருஷ்ணகுமார். இவர், பன் னாட்டு நிறுவனத்தில் உயர்ப்பதவி வகித்து வந்தார். இவரது தாய் சூடரத் னாம்மாள்(72). 2015ம் ஆண்டு கிருஷ் ணகுமாரின் தந்தை திடீரென்று கால மானார். தாய்க்கு… Read More »ஆயிரத்து 586 கி.மீ ஆன்மிக பயணம்… தாயுடன் திருச்சி வந்தார் முரட்டு பக்தர்…

திருச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை…. அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…

  • by Authour

திருச்சியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் 28ம் தேதி வருகிறார். இவ்விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.  இதனையடுத்து நகராட்சி நிர்வாக துறை… Read More »திருச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை…. அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…

டூவீலர் மீது கார் மோதி விபத்து…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி, துறையூர் அருகே உள்ள கருப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர் தனது டூவீலரில்  ஆத்தூர் சாலையில் உள்ள வாலிஸ்புரம் மாற்றுப்பாதை அருகே சென்றபோது இவருக்கு எதிரே வந்த கார்  இவர் மீது மோதியது.… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து…. திருச்சியில் சம்பவம்…

பங்குதாரரிடம் ரூ.35 லட்சம் மோசடி…. திருச்சி தொழிலதிபர் கைது….

  • by Authour

திருச்சி, பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ஆண்டோ இன்பன்ட் பெஸ்டின் (36), இவரது நண்பர்கள் சகாயராஜ், ஞானசுந்தரி, ராஜாராம் (50) ஆகியோர் இணைந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருச்சி ஆர்ச்சம்பட்டி கிராமத்தில் குளிர்பான உற்பத்தி… Read More »பங்குதாரரிடம் ரூ.35 லட்சம் மோசடி…. திருச்சி தொழிலதிபர் கைது….

திருச்சியில் 75 ஆட்டோக்களில் அதிரடி சோதனை…. 6 வாகனங்கள் பறிமுதல்…

  • by Authour

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களில் சோதனை நடத்தும்படி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையில் மோட்டார்… Read More »திருச்சியில் 75 ஆட்டோக்களில் அதிரடி சோதனை…. 6 வாகனங்கள் பறிமுதல்…

திருச்சியில் பெண் குழந்தையை பெற்றெடுத்த 15வயது சிறுமி…. வாலிபர் மீது போக்சோ வழக்கு…

  • by Authour

திருச்சி மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்நத 15வயது சிறுமியை புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள லஞ்சமேடு பகுதியை சேர்ந்த நிஷாந்தன் (24) என்பவர் ஆசை வார்த்தை கூறி இருவரும் தனிமையில்… Read More »திருச்சியில் பெண் குழந்தையை பெற்றெடுத்த 15வயது சிறுமி…. வாலிபர் மீது போக்சோ வழக்கு…

விபத்தில் சிக்கிய தலைமை ஆசிரியை.. காரை கொடுத்து உதவிய திருச்சி கலெக்டர்…வீடியோ…

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவள்ளரை துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை  வடக்குப்பட்டி மெயின்ரோட்டில் டூவீலரில் வந்த போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவ்வழியாக சென்ற திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் காரை நிறுத்தி அந்த காரில்… Read More »விபத்தில் சிக்கிய தலைமை ஆசிரியை.. காரை கொடுத்து உதவிய திருச்சி கலெக்டர்…வீடியோ…