திருச்சி டாஸ்மாக்கில் பட்டாகத்தியுடன் வாலிபர் அட்டகாசம்…. வீடியோ வைரல்…
திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடந்த 19ம் தேதி வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. 50 வயது மதிக்கத்தக்க 2 விற்பனையாளர்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது வெள்ளை டி சர்ட்,… Read More »திருச்சி டாஸ்மாக்கில் பட்டாகத்தியுடன் வாலிபர் அட்டகாசம்…. வீடியோ வைரல்…