திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு நாய் குட்டிகளுடன் வந்த இளம்பெண்… பரபரப்பு…
திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு ஸ்ருதி என்ற இளம்பெண் நாய் குட்டிகளுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு நாய் குட்டிகளுடன் வந்த இளம்பெண்… பரபரப்பு…