Skip to content
Home » திருச்சி » Page 407

திருச்சி

பாலக்காடு எக்ஸ்பிரஸ் நாளை திருச்சி வராது….

  • by Authour

கரூர் மாவட்டம், வீரராக்கியம் ரயில் நிலையம் முதல் மாயனூர் ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்படுவதால் பாலக்காடு டவுன் முதல் திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை இயக்கப்படும் ரயில் ( எண் 16844… Read More »பாலக்காடு எக்ஸ்பிரஸ் நாளை திருச்சி வராது….

திருச்சி விமான நிலையத்தின் ரன்வே சீரமைக்கும் பணி….

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையம் தமிழகத்தின் 2 வது பெரிய விமான நிலையமாக விளங்கி வருகிறது. குறிப்பாக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அதிகளவு பயணிகள் திருச்சிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில்… Read More »திருச்சி விமான நிலையத்தின் ரன்வே சீரமைக்கும் பணி….

யாருக்கும் நான் ரிப்போர்ட் கார்டு தரமுடியாது….. திருச்சியில் புதுவை கவர்னர் தமிழிசை பேட்டி

  • by Authour

புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன்  இன்று  திருச்சி வந்தார். திருவையாறு செல்லும் வழியில் அவர் விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனது மாநிலம் தமிழ்நாடு. எனது தேசம்… Read More »யாருக்கும் நான் ரிப்போர்ட் கார்டு தரமுடியாது….. திருச்சியில் புதுவை கவர்னர் தமிழிசை பேட்டி

புதிய குடிநீர் தொட்டி திறப்பு… மிளகுபாறை மக்களின் கஷ்டம் தீர்ந்தது

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் ரூபாய் 95 லட்சம் மதிப்பீட்டில்  புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனைநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே. என்.நேரு  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று  தொடங்கி… Read More »புதிய குடிநீர் தொட்டி திறப்பு… மிளகுபாறை மக்களின் கஷ்டம் தீர்ந்தது

மூதாட்டியிடம் 6 பவுன் தாலிச்செயின் பறிப்பு….. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

விருதுநகர் மாவட்டம், சூலக்கரைமேட்டை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். பின்னர் தரிசனம் செய்துவிட்டு உத்தமர் கோவில் செல்வதற்காக நம்பர் ஒன் டோல்கேட்  பஸ்சிற்காக… Read More »மூதாட்டியிடம் 6 பவுன் தாலிச்செயின் பறிப்பு….. திருச்சியில் சம்பவம்…

லாரி மோதி 8 வயது சிறுமி படுகாயம்…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி லால்குடி அருகே உள்ள தாளக்குடி அகிலாண்டபுரத்தைச் சேர்ந்தவர் மகபூப்பாஷா. இவரது 8 வயது சிறுமி சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதி விபத்தானது. இந்த லாரியை லால்குடி நன்னிமங்கலத்தை சேர்ந்த ஆனந்தராஜ்… Read More »லாரி மோதி 8 வயது சிறுமி படுகாயம்…. திருச்சியில் சம்பவம்…

திருச்சியில் கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது…

திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியிலுள்ள கூட்டுறவு சங்கங்களில் மகளிா் சுய உதவிக் குழுவினா் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா கல்லக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில்… Read More »திருச்சியில் கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது…

திருச்சியில் விஜய் பெயரில் விலையில்லா உணவகம்…. ரூ.60 ஆயிரம் நிதியுதவி….

திருச்சி உய்யகொண்டான் பகுதியில் நடிகர் விஜய் பெயரில் விலையில்லா விருந்தகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் குறைந்தபட்சம் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகின்றனர்.  நடிகர் விஜய் ரசிகர் மன்றம் விஜய் மக்கள்… Read More »திருச்சியில் விஜய் பெயரில் விலையில்லா உணவகம்…. ரூ.60 ஆயிரம் நிதியுதவி….

திருச்சி கிழக்கு-மேற்கு வாக்காளர் பட்டியல்…. கமிஷனர் வௌியீடு….

  • by Authour

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி , திருச்சி  மாநகராட்சி கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலினை  மாநகராட்சி கமிஷனர் மரு.இரா.வைத்திநாதன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார் .… Read More »திருச்சி கிழக்கு-மேற்கு வாக்காளர் பட்டியல்…. கமிஷனர் வௌியீடு….

போலீஸ் வழக்கு பதிவு கண்டித்து …..திருச்சி அருகே மறியல்….

திருச்சி அருகே உள்ளது குழுமணி. இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டமாக நள்ளிரவு 12 மணிக்கு தெருவில் கேக்வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம் சத்தம் போட்டு உள்ளனர். இதற்கு இன்னொரு தரப்பை சேர்ந்தவர்கள்,… Read More »போலீஸ் வழக்கு பதிவு கண்டித்து …..திருச்சி அருகே மறியல்….