Skip to content
Home » திருச்சி » Page 406

திருச்சி

லாரி டூவீலர் மீது மோதி வாலிபர் பலி…. திருச்சியில் சம்பவம்….

திருச்சி ,  காமலாபுரம் அருகே திருவேங்கடபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் திருமணம் ஆகி மலர் என்கிற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் கூலி வேலை செய்து பிழைத்து வந்தார். தினமும் மாலையில்… Read More »லாரி டூவீலர் மீது மோதி வாலிபர் பலி…. திருச்சியில் சம்பவம்….

சமத்துவ பொங்கல் விழா….. திருச்சி கலெக்டர் பங்கேற்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் புகையில்லா சமத்துவ பொங்கலில் பங்கேற்றார். இதில் முசிறி… Read More »சமத்துவ பொங்கல் விழா….. திருச்சி கலெக்டர் பங்கேற்பு…

ஸ்ரீரங்கத்தில் சவுரிக்கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி…

  • by Authour

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 22ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு கடந்த ஜன. 2ம் தேதி நடந்தது. இந்நிலையில் ராப்பத்து… Read More »ஸ்ரீரங்கத்தில் சவுரிக்கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி…

கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சி வந்தார்…

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்தின கீர்த்தனை நாளை காலை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னையில் இருந்து விமானம்… Read More »கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சி வந்தார்…

மின்இணைப்புடன்-ஆதார் இணைப்பு…. திருச்சியில் சிறப்பு வசதி…

  • by Authour

திருச்சி செயற்பொறியாளர் பா.சண்முகசுந்தரம் அறிக்கை வௌியிட்டுள்ளார். … தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உத்தரவிற்கிணங்க மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் இணையதளம் வாயிலாகவும், மின்னாரிய அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது. திருச்சி… Read More »மின்இணைப்புடன்-ஆதார் இணைப்பு…. திருச்சியில் சிறப்பு வசதி…

திருச்சி மாவட்டம்…. தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம். திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5180 ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 20 ரூபாய் விலை குறைந்து 5160 ரூபாய்க்கு… Read More »திருச்சி மாவட்டம்…. தங்கம் விலை நிலவரம்…

பொங்கல் சிறப்பு பேருந்துகள் 12ம் தேதி முதல் இயக்கம்..

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா வரும் 15,01,2023 கொண்டாடப்பட உள்ளது இதனை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். அந்த வகையில் இந்த… Read More »பொங்கல் சிறப்பு பேருந்துகள் 12ம் தேதி முதல் இயக்கம்..

பூப்பந்து போட்டி…. திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்கள் முதலிடம்…

  • by Authour

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக  இனைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான பூப்பந்து போட்டி புதுகை, ஆலங்குடி ஜேசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (4/1/23) நடைபெற்றது. திருச்சி, செயின்ட் ஜோசப்’ஸ், ஜமால் முகமது, மயிலாடுதுறை ஏ. வி.… Read More »பூப்பந்து போட்டி…. திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்கள் முதலிடம்…

திருச்சி சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி…. தார் ஊற்றப்படாததால் மக்கள் அவதி

  • by Authour

திருச்சி மாநகராட்சி   சங்கிலியாண்டபுரம் ரோடு காஜாப்பேட்டை  பகுதியில்  புதிதாக சாலை போடுவதற்காக 15 நாட்களுக்கு முன் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டன. பின்னர் அந்த ஜல்லி கற்களை சாலை முழுவதும் பரப்பி விட்டனர். அதன் மேல் தார்… Read More »திருச்சி சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி…. தார் ஊற்றப்படாததால் மக்கள் அவதி

7ம் வகுப்பு மாணவன் தற்கொலை….. திருச்சியில் பரிதாபம்…

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மேட்டுப்பட்டி நெசவாளர் காலனியை சேர்ந்த சந்திரகுமார் இவரது மகன் கோகுல்நாத் (13) சந்தபாளையம் அரசு நடுநிலை பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தவர், திங்கள் கிழமை பள்ளிக்கு… Read More »7ம் வகுப்பு மாணவன் தற்கொலை….. திருச்சியில் பரிதாபம்…