கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு…அமைச்சர் மகேஷ் பங்கேற்பு..
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், காட்டூர் S.K.மஹாலில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கலந்து கொண்டார் .… Read More »கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு…அமைச்சர் மகேஷ் பங்கேற்பு..