Skip to content
Home » திருச்சி » Page 402

திருச்சி

திருச்சி…… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5200ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் ஒரே நாளில் 40 ரூபாய் உயர்ந்து 5240 ரூபாய்க்கு… Read More »திருச்சி…… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சியில் மாட்டு வண்டி உரிமையாளர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்….

திருச்சி மாவட்டத்தில் சுமார் 2400 மாட்டு வண்டி தொழிலாளர்கள் மாட்டு வண்டியை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றார்கள் தற்போது செயல்பட்டு கொண்டிருந்த மாதவப் பெருமாள் கோவில், மான்படிமங்கலம் தாளக்குடி, ஆகிய பகுதிகளில் இயங்கி வந்தா… Read More »திருச்சியில் மாட்டு வண்டி உரிமையாளர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்….

தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி… திருச்சி கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், நவலூர் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும்… Read More »தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி… திருச்சி கலெக்டர் துவக்கி வைத்தார்…

எம்ஜிஆர் பிறந்தநாள் விழா…. திருச்சி மா.செ.ப.குமார் தலைமையில் பொதுக்கூட்டம்…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்  ப.குமார்  தலைமையில் மணப்பாறை சட்டமன்ற தொகுதி வையம்பட்டி வடக்கு ஒன்றியம் தவளைவீரன்பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொது கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர்  கரூர் M.… Read More »எம்ஜிஆர் பிறந்தநாள் விழா…. திருச்சி மா.செ.ப.குமார் தலைமையில் பொதுக்கூட்டம்…

திருச்சியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் … அமைச்சர் அழைப்பு…

  • by Authour

வரும் 21.01.2023 அன்று அன்பில் அறக்கட்டளையின் சார்பாக , மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் சேஷாயி தொழில்நுட்ப பயிலகம் (SIT) பாலிடெக்னிக் கல்லூரி அரியமங்கலம், திருச்சியில் நடைபெற உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள்… Read More »திருச்சியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் … அமைச்சர் அழைப்பு…

“எங்கிருந்தும் எந்நேரத்திலும்” பட்டா மாற்றம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம்…

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே “எங்கிருந்தும் எந்நேரத்திலும்” இணையம் வாயிலாக பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, https://tamilnilam.tn.govin/citizen/ என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம். உட்பிரிவு… Read More »“எங்கிருந்தும் எந்நேரத்திலும்” பட்டா மாற்றம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம்…

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றம்…

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து நன்னிமங்கலம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் உள்ளே மூன்று பொதுபாதைகள் உள்ளன. அதில் ஒரு பொது பாதையை மரியதனபால் மற்றும் பால்ராஜ் என்பவரும்… Read More »பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றம்…

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5200ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் எந்தவித மாற்றம் இன்றி 5200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கமானது… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சியில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்……

புதுக்கோட்டை மாவட்டம், எரையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த நபர்களை கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குடிநீர்… Read More »திருச்சியில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்……

ஜல்லிக்கட்டு… வழிகாட்டு நெறிமுறை குறித்து கலந்தாலோசனைக் கூட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில். இந்திய விலங்குகள் நல வாரிய அமைப்பின் உறுப்பினர் மற்றும் ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுத் தலைவர் டாக்டர் எஸ்.கே.மிட்டல் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், முன்னிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக… Read More »ஜல்லிக்கட்டு… வழிகாட்டு நெறிமுறை குறித்து கலந்தாலோசனைக் கூட்டம்….