Skip to content
Home » திருச்சி » Page 401

திருச்சி

குற்றவாளியை டில்லியிலும், கடத்தப்பட்ட குழந்தை கர்நாடகத்திலும் மீட்ட திருச்சி போலீசார்..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அரியூர் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மகன் வக்கீல்  பிரபு (42), அவரது மனைவி மெர்சி இருவரும் வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர் – இருவரும் பிரபுக்கும், மெர்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு… Read More »குற்றவாளியை டில்லியிலும், கடத்தப்பட்ட குழந்தை கர்நாடகத்திலும் மீட்ட திருச்சி போலீசார்..

பணியில் அலட்சியம்.. திருச்சியில் மின்ஊழியர் பலி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூரை சேர்ந்தவர் குமணன்(45).  இவர் துறையூர் மின்வாரியத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வந்தார். நேற்று தனது சொந்த ஊரான கீரம்பூர் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு புதிய மின் இணைப்பு… Read More »பணியில் அலட்சியம்.. திருச்சியில் மின்ஊழியர் பலி

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. திருச்சி வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை..

கடந்த 16.03.2020-ந்தேதி திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழதேவதானத்தில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கோட்டை அனைத்து மகளிர் போலீசுக்கு… Read More »6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. திருச்சி வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை..

திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5240ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் ஒரே நாளில் 30 ரூபாய் உயர்ந்து 5270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.… Read More »திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சியில் நாளை குடிநீர் கட்…. எந்தெந்த ஏரியா….?..

  • by Authour

திருச்சி  மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான குழாயில் திருச்சி சென்னை மெயின்ரோடு பால்பண்னை அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் இப்பணியினை மராமத்து… Read More »திருச்சியில் நாளை குடிநீர் கட்…. எந்தெந்த ஏரியா….?..

திருச்சி கனரா வங்கியில் ரூ.41 லட்சம் மோசடி…. நகை மதிப்பீட்டாளர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் கனரா வங்கியில் 41 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் முகேஷ் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். திருச்சி, துறையூர் பாலக்கரை பகுதியில் கனரா வங்கி இயங்கி… Read More »திருச்சி கனரா வங்கியில் ரூ.41 லட்சம் மோசடி…. நகை மதிப்பீட்டாளர் கைது….

தை அமாவாசை… தர்ப்பணத்திற்காக காவிரி கரைகளில் குவிந்த மக்கள்…. படங்கள்….

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது. குறிப்பாக திருச்சி மட்டுமல்லாமல் திருச்சி அரியலூர் பெரம்பலூர் கரூர் புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீரங்கம் அம்மா… Read More »தை அமாவாசை… தர்ப்பணத்திற்காக காவிரி கரைகளில் குவிந்த மக்கள்…. படங்கள்….

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி திடீர் தீ விபத்து …..

பெரம்பலூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூரில் இருந்து கேரளா செல்வதற்காக 4 டன் மீன் ஏற்றிக்கொண்டு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் லாரி உரிமையாளர் கடலூர் மாவட்டம் சன்னகேசவன்… Read More »திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி திடீர் தீ விபத்து …..

திருச்சியில் ரூ.12,000 லஞ்சம் வாங்கிய மின் கணக்கீட்டாளர் கைது…

  • by Authour

திருச்சி கே.கே. நகரை சேர்ந்த பெரியநாயகம் மகன் சந்தோஷ். இவரது அப்பா பெயரில் உறையூர் சவேரியார் கோவில் தெருவில் சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டை மருத்துவமனை நடத்துவதற்கு வாடகைக்கு விட்டுள்ளார். அதன் காரணமாக… Read More »திருச்சியில் ரூ.12,000 லஞ்சம் வாங்கிய மின் கணக்கீட்டாளர் கைது…

டூவீலர்கள் மோதி விபத்து…. கணவன் -மனைவி காயம்…. திருச்சியில் சம்பவம்…

பெரம்பலூர் மாவட்டம், பொம்மனபடி பகுதியைச் சேர்ந்தவர் அழகுத்துறை . இவர் தனது மனைவி  மரகதத்தை அழைத்துக் கொண்டு டூவீலரில் திருச்சி துறையூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கிழக்குவாடி பெட்ரோல் பங்க் அருகே அழகுதுரை… Read More »டூவீலர்கள் மோதி விபத்து…. கணவன் -மனைவி காயம்…. திருச்சியில் சம்பவம்…