Skip to content
Home » திருச்சி » Page 398

திருச்சி

திருச்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மேயர் மு. அன்பழகன்  இன்று 30.01.2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு.இரா.வைத்திநாதன், துணைமேயர்  ஜி.திவ்யா, மாநகராட்சி நகரப்பொறியாளர் … Read More »திருச்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

திருச்சி பாரதிதாசன் பல்கலை.,யில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி…

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் இன்று தியாகிகள் தினத்தை முன்னிட்டு 2 நிமிடம் மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வாசித்தார். இந்நிகழ்வில்… Read More »திருச்சி பாரதிதாசன் பல்கலை.,யில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி…

திருவெறும்பூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள்.. சிசிடிவி மூலம் விசாரணை..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் எம் ஐ டி கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியம்மாள்(80) இவர் குண்டூர் எம் ஐ டி கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில்… Read More »திருவெறும்பூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள்.. சிசிடிவி மூலம் விசாரணை..

தைப்பூச திருவிழாவின் 3ம் நாள்.. சமயபுர அம்மன் பூதவாகனத்தில் திருவீதி உலா..

  • by Authour

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக்… Read More »தைப்பூச திருவிழாவின் 3ம் நாள்.. சமயபுர அம்மன் பூதவாகனத்தில் திருவீதி உலா..

திருச்சி அருகே பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார் காடுவெட்டி சத்திய மூர்த்தி …

திருச்சி மாவட்டம், தொட்டியம்அடுத்த நாகையநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய நாச்சிப்பட்டியில் பல்வேறு பணிகளை ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டி சத்திய மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டிசத்யமூர்த்தியிடம்… Read More »திருச்சி அருகே பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார் காடுவெட்டி சத்திய மூர்த்தி …

அழகு சாதனவியல்- சிகை அலங்கார பயிற்சி….. திருச்சி கலெக்டர் தகவல்…

  • by Authour

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் போன்ற பயிற்சி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு ஆதிதிராவிடர்… Read More »அழகு சாதனவியல்- சிகை அலங்கார பயிற்சி….. திருச்சி கலெக்டர் தகவல்…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை.  திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில்  புவியியல் துறை உதவி பேராசிரியராக இருப்பவர்  வடிவேல். இவர் மீது   மாணவர்கள் அளித்த புகாரைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரிக்கு… Read More »குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

வாய்க்காலில் கவிழ்ந்த லாரி…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூரில் உள்ள திருச்சி சேலம் சாலையில் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து அய்யன் வாய்க்காலில் கவிழ்ந்தது. சிறு காயங்களுடன் லாரி டிரைவர் உயிர்த்தப்பினார்.  விசாரணையில் நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி… Read More »வாய்க்காலில் கவிழ்ந்த லாரி…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி சிறப்பு முகாமில் 5 செல்போன்கள் பறிமுதல் …

  • by Authour

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த குற்ற வழக்கில் ஈடுபட்ட கைதிகள், மற்றும் இலங்கை தமிழர்கள் 100க்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் மற்றும் பல்வேறு… Read More »திருச்சி சிறப்பு முகாமில் 5 செல்போன்கள் பறிமுதல் …