ஏடிஎம் கண்காணிப்பு காமிராக்களை நவீனப்படுத்த வேண்டும்…. போலீஸ் கமிஷனர் உத்தரவு
சென்னை பெரம்பூர் நகைக்கடையிலும், அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 இடங்களில் ஏடிஎம் மையங்களிலும் துணிகர கொள்ளை நடந்தது. இதைத்தொடர்ந்து திருச்சி மாநகரில் உள்ள ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது குறித்து திருச்சி மாநகர… Read More »ஏடிஎம் கண்காணிப்பு காமிராக்களை நவீனப்படுத்த வேண்டும்…. போலீஸ் கமிஷனர் உத்தரவு