Skip to content
Home » திருச்சி » Page 378

திருச்சி

திருச்சி ஏர்போட்டில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

  • by Authour

  திருச்சி விமான நிலையத்தில் துபாயில் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா மற்றும் ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி.. திருச்சியில் திமுக கொண்டாட்டம்..வீடியோ..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 66, 575 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசை தோற்கடித்தார். இந்த வெற்றியை திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கொண்டாடி… Read More »ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி.. திருச்சியில் திமுக கொண்டாட்டம்..வீடியோ..

ரேசன் கடையில் திடீர் ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்….

  • by Authour

திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கருங்குளத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார்… Read More »ரேசன் கடையில் திடீர் ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்….

மாணவர் விடுதியினை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்…

திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கருங்குளம் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியின் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்து… Read More »மாணவர் விடுதியினை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்…

திருச்சியில் முந்தி செல்வதில் போட்டி….லாரியை இடித்து தள்ளிய டேங்கர்….

மதுரை-சென்னை  தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 10 அணி அளவில்  ஒரு ஈச்சர் லாரி வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அதே மார்க்கத்தில் இன்னொரு டேங்கர் லாரியும் வேகமாக சென்றது. திருச்சி எடமலைப்பட்டிபுதூர்  செட்டியாப்பட்டி… Read More »திருச்சியில் முந்தி செல்வதில் போட்டி….லாரியை இடித்து தள்ளிய டேங்கர்….

பாஜ.,வுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்….. திருமா வேண்டுகோள்….

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் – அப்போது பேசிய அவர்… முதலமைச்சர் அகில இந்திய பார்வையோடு அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். பா.ஜ.க வை வரும் நாடாளுமன்ற… Read More »பாஜ.,வுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்….. திருமா வேண்டுகோள்….

ஈரோடு வெற்றி….. திருச்சி காங்., கவுன்சிலர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்திலிருந்தே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகின்றார்.   திமுக காங்கிரஸ் உள்ளிட்ட… Read More »ஈரோடு வெற்றி….. திருச்சி காங்., கவுன்சிலர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது…

  • by Authour

திருச்சி, அரியமங்கலம் காமராஜர் நகர் பகுதியில் 3 வாலிபர்கள் அங்கு நின்று கொண்டு இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடம் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அரியமங்கலம் போலீஸ் ஸ்டேசனிற்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது…

திருச்சியில் ரூ.4.20 லட்சம் மதிப்புள்ள 42 கிலோ கஞ்சா பறிமுதல்… 2 பேர் கைது..

  • by Authour

ஆந்திராவில் இருந்து நாமக்கல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக திருச்சி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சமயபுரம் சுங்க சாவடி பகுதியில் போதைப் பொருள்… Read More »திருச்சியில் ரூ.4.20 லட்சம் மதிப்புள்ள 42 கிலோ கஞ்சா பறிமுதல்… 2 பேர் கைது..

கோவில் திருவிழா நடத்துவதில் பிரச்சினை…3 கிராமங்களில் 144 தடை உத்தரவு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் அந்த பகுதியை சுற்றியுள்ள ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், கீழ அன்பில் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் குலதெய்வ… Read More »கோவில் திருவிழா நடத்துவதில் பிரச்சினை…3 கிராமங்களில் 144 தடை உத்தரவு…