Skip to content
Home » திருச்சி » Page 372

திருச்சி

பழனி யாத்திரை கூட்டத்தில் புகுந்த மினி லாரி.. திருச்சி பக்தர் பலி..

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, சீனிவாசநல்லூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி சென்று கொண்டிருந்தனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீரராக்கியம் தனியார் பாலிமர் கம்பெனி… Read More »பழனி யாத்திரை கூட்டத்தில் புகுந்த மினி லாரி.. திருச்சி பக்தர் பலி..

தாறுமாறாக ஓடிய கார்.. ஸ்ரீரங்கத்தில் உடல் நசுங்கி 3 பேர் பலி..

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் காந்தி மார்கெட் பகுதியை சேர்ந்த லட்சுமி நாராயணன், அஸ்வந்த் ஆகிய இருவரும்  நேற்றிரவு சிட்டி முழுவதிலும் காரை ஓட்டி வந்தனர்.  அப்போது ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோட்டில் கார் வந்தபோது… Read More »தாறுமாறாக ஓடிய கார்.. ஸ்ரீரங்கத்தில் உடல் நசுங்கி 3 பேர் பலி..

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் ஆரம்பம்..

  • by Authour

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா… Read More »சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் ஆரம்பம்..

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் யார் தெரியுமா?..

எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியதும் செல்லும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.… Read More »திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் யார் தெரியுமா?..

திருச்சியில் பரோடா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மாநில மாநாடு….

தமிழ்நாடு பரோடா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 47 வது மாநில மாநாடு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின்… Read More »திருச்சியில் பரோடா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மாநில மாநாடு….

திருச்சியில் வடமாநில தொழிலாளர்ளுக்கு பிரச்சனை இல்லை…..திருச்சி கமிஷனர் ….

  • by Authour

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் பணியாற்றக்கூடிய வடமாநிலத்தைச் சேர்ந்த 250 தொழிலாளர்களை , மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்தார்.. பின்பு தொழிலாளருக்கு ஏதேனும்… Read More »திருச்சியில் வடமாநில தொழிலாளர்ளுக்கு பிரச்சனை இல்லை…..திருச்சி கமிஷனர் ….

திருச்சி பள்ளி மாணவன் கொலை விவகாரம்… 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்று மாணவர்கள் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவன் மௌலீஸ்வரன் என்பவர் நேற்று உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பணியின்… Read More »திருச்சி பள்ளி மாணவன் கொலை விவகாரம்… 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்…

திருச்சி பள்ளி மாணவன் கொலை விவகாரம்… எச்எம், 2 ஆசிரியர்கள் மீது வழக்கு…

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே பாலசமுத்திரம் அரசுப் பள்ளியில் சிறப்பு பயிற்சி வகுப்பின்போது 10-ம் வகுப்பு மாணவன் மவுலீஸ்வரன் நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவனுடன் படித்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு,… Read More »திருச்சி பள்ளி மாணவன் கொலை விவகாரம்… எச்எம், 2 ஆசிரியர்கள் மீது வழக்கு…

இன்றைய ராசிபலன்…. (11.03.2023)..

சனிக்கிழமை: (10.03.2023 ) நல்ல நேரம்   : காலை: 07.30-08.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் :   09.00-10.30 குளிகை  :  06.00-07.30 எமகண்டம் :  01.30-03.00 சூலம் : கிழக்கு சந்திராஷ்டமம்: ரேவதி. மேஷம் இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களோடு ஒற்றுமையாக செயல்பட்டு நற்பலன் அடைவீர்கள். உற்றார் உறவினர்களால் ஆதாயங்கள் உண்டாகும்.… Read More »இன்றைய ராசிபலன்…. (11.03.2023)..

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,130 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 5170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..