Skip to content
Home » திருச்சி » Page 354

திருச்சி

திருச்சி அருகே புதிய ரேசன் கடை கட்டுவதற்கு ரூ.12 லட்சம் நிதி…. பாமக எம்பி அன்புமணி ராமதாஸ்…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 420 நியாய விலை குடும்ப அட்டைகள் உள்ளது. இதுவரை இந்த கிராமத்திற்கு நியாய விலை கடைசெயல்பட எந்தவொரு கட்டிடமும் இல்லாமல் இருந்து வந்தது. இதுகுறித்து… Read More »திருச்சி அருகே புதிய ரேசன் கடை கட்டுவதற்கு ரூ.12 லட்சம் நிதி…. பாமக எம்பி அன்புமணி ராமதாஸ்…

சமயபுரம் கோவிலில் சித்திரை தேரோட்டம்…. அம்மன் கேடயத்தில் திருவீதி உலா….

தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் கொழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ..இதனால் இக்கோவிலுக்கு தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு… Read More »சமயபுரம் கோவிலில் சித்திரை தேரோட்டம்…. அம்மன் கேடயத்தில் திருவீதி உலா….

திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ்சுடன் கைகோர்க்கும் சசிகலா..

  • by Authour

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தொடர்ந்து எடப்பாடிக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்து வருகிறார். ஒரு சில வழக்குகளை தவிர மற்றவற்றில் இபிஎஸ்க்கு சாதகமாகவே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுகவில் இருந்து ஒரங்கட்டப்பட்டுள்ள ஓபிஎஸ்  தனது பலத்தை… Read More »திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ்சுடன் கைகோர்க்கும் சசிகலா..

வருங்காலத்தில் திருச்சி அனைத்து வசதிகளும் கொண்ட ‘ஹப்’ பாக மாறும்…அமைச்சர் நேரு நம்பிக்கை…

  • by Authour

திருச்சி தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கும் புகைப்பட கண்காட்சியை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்… Read More »வருங்காலத்தில் திருச்சி அனைத்து வசதிகளும் கொண்ட ‘ஹப்’ பாக மாறும்…அமைச்சர் நேரு நம்பிக்கை…

திருச்சி-சென்னை பைபாஸ் ரோட்டில் இறந்து கிடந்த புள்ளி மான்..

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சி லால்குடி செல்லும் ரோட்டின் இருபகுதியிலும் வனப்பகுதி உள்ளது. இந்த வனப் பகுதியில் மான், குரங்கு, மயில், காட்டு பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.  இந்த வனவிலங்குகள்… Read More »திருச்சி-சென்னை பைபாஸ் ரோட்டில் இறந்து கிடந்த புள்ளி மான்..

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றம்…

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத்தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி இன்று… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றம்…

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்டில் அடிதடி.. திருநங்கைகள் 11 பேர் மீது வழக்கு..

  திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் ( 53). இவர் தற்போது கல்கண்டார் கோட்டை பகுதியில் வீடு கட்டி அங்கு சென்று விட்டார். இவர் திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்தில் பம்ப் ஆப்ரேட்டராக… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்டில் அடிதடி.. திருநங்கைகள் 11 பேர் மீது வழக்கு..

இன்றைய ராசிபலன் – (09.04.2023)

இன்றைய ராசிப்பலன் –  09.04.2023 மேஷம் இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. ரிஷபம் இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். மிதுனம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். கடகம் இன்று நீங்கள் எதிலும் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சிம்மம் இன்று பிள்ளைகளால் மன அமைதி குறையும். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் கிட்டும். எந்த விஷயத்திலும் யோசித்து செயல்படுவது நல்லது. கன்னி இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல்நிலை சீராக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். செலவுகள் குறைந்து காணப்படும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். துலாம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களின் சந்திப்பு மன நிம்மதியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் ஓரளவு குறையும். விருச்சிகம் இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தனுசு இன்று உங்களுக்கு உடன் பிறந்தவர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். எந்த செயலையும் சற்று சிந்தித்து செய்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மகரம் இன்று உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கும்பம் இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மீனம் இன்று கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

வியாபாரிகளுக்கு புதிதாக உருவாகும் பஸ் ஸ்டாண்டில் மாற்று இடம் வழங்க வேண்டும்… திருச்சியில் விக்ரமராஜா….

  • by Authour

வரும் மே 5ம் தேதி ஈரோட்டில் வணிகர் தினம் உரிமை முழக்கம் மாநாடு நடைபெற உள்ளது . இது தொடர்பான திருச்சி மண்டலத்தற்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளடக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக்… Read More »வியாபாரிகளுக்கு புதிதாக உருவாகும் பஸ் ஸ்டாண்டில் மாற்று இடம் வழங்க வேண்டும்… திருச்சியில் விக்ரமராஜா….

திருச்சியில் காங்கிரஸ் இலக்கிய அணி மாநில நிர்வாகிகள் கூட்டம்….

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணியின் சார்பாக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் மாநிலத் தலைவர் பி.எஸ்.புத்தன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்… Read More »திருச்சியில் காங்கிரஸ் இலக்கிய அணி மாநில நிர்வாகிகள் கூட்டம்….