திருச்சியில் அரசு அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு…..
திருச்சி பொதுப்பணித்துறை துறையில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருபவர் நடராஜன். முசிறியை சேர்ந்த இவர், தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், இவர் மீது திருச்சி… Read More »திருச்சியில் அரசு அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு…..