Skip to content
Home » திருச்சி » Page 345

திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் 81 லட்சம் காணிக்கை….

  • by Authour

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மாதந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு இன்று கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் 81 லட்சம் காணிக்கை….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,575 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 5,595 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,760… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சியில் BMS சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாவட்டம், பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் தணிகை… Read More »திருச்சியில் BMS சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…

திருச்சி நகை பட்டறையில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. நள்ளிரவில் துணிகரம்

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள சந்துகடை சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியில் வசிப்பவர் ஜோசப்.நகை பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்றிரவு இபி ரோடு பகுதியில் உள்ள வேதாத்திரி நகரில் புதிதாக… Read More »திருச்சி நகை பட்டறையில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. நள்ளிரவில் துணிகரம்

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது…..

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் இன்று கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் , மேலாளர் தமிழ்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது…..

திருச்சி ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் 3ம் நாளாக ரெய்டு….

  • by Authour

ரியல் எஸ்டேட் தொழில்  செய்து வரும்  ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நேற்று  சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, கோவை,  உள்பட வெளிமாநிலங்களிலும் சுமார் 50 இடங்களில் இந்த சோதனை… Read More »திருச்சி ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் 3ம் நாளாக ரெய்டு….

சமயபுரம் கோவிலில் இலவச மொட்டைக்கு அடாவடி வசூல்…. தொழிலாளர்கள் போராட்டம்….

  • by Authour

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் வருகின்றனர். மேலும் பல 100க்கும் மேற்பட்டோர் தினமும் தங்களது வேண்டுதல்களை மொட்டை அடித்து நிறைவேற்றி வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திருக்கோவில்களில் முடி… Read More »சமயபுரம் கோவிலில் இலவச மொட்டைக்கு அடாவடி வசூல்…. தொழிலாளர்கள் போராட்டம்….

முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி….. திருச்சியில் சிவகார்த்திகேயன் பெருமிதம்…

திருச்சியில் 23ம் தேதி “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை ” தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கபட்டது. இந்த கண்காட்சியை கல்லூரிகளை சேர்ந்த மாணவ -மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன்… Read More »முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி….. திருச்சியில் சிவகார்த்திகேயன் பெருமிதம்…

தஞ்சையில் இருந்து 1250 டன் அரிசி நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு… Read More »தஞ்சையில் இருந்து 1250 டன் அரிசி நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 25 ரூபாய் உயர்ந்து 5,575 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,600… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….