Skip to content
Home » திருச்சி » Page 343

திருச்சி

செம வெயில்… திருச்சி மூதாட்டி சுருண்டு விழுந்து சாவு…

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் அருகே உள்ள ஈச்சம்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராமர் இவரது மனைவி ராஜாமணி ( 58). இருவரும் பருத்திக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, கடும் வெயில் அடித்துள்ளது.… Read More »செம வெயில்… திருச்சி மூதாட்டி சுருண்டு விழுந்து சாவு…

திருச்சி NIT-ல் ஆண்டு விழா …

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி ஐ கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் மாணவர்கள் பொருளாதார மந்தநிலையினால் கணவுகளை அழிக்காமல் சூழ்நிலைக்கு ஏற்ப முயற்சி செய்தால் வெற்றி… Read More »திருச்சி NIT-ல் ஆண்டு விழா …

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,605 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 10 ரூபாய் குறைந்து 5,595 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி அருகே மகாமாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் வீதி உலா…

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் பாப்பாபட்டியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை அடுத்து பொதுமக்கள் தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனை… Read More »திருச்சி அருகே மகாமாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் வீதி உலா…

திருச்சி பாஜ., பிரமுகருக்கு கொலை மிரட்டல்….. உண்மையா?.. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி மாவட்ட பாஜக துணைத் தலைவரும், தொழிலதிபருமான ஜெய கர்ணாவிற்கு நேற்று இரவு 8 மணிக்கு தொலைபேசி மூலம் முகமது அஸ்ரப் என்ற  நபர்  போனில் பேசினார்.  அப்போது அவர் ஜெயகர்ணாவிற்கு கொலை மிரட்டல்… Read More »திருச்சி பாஜ., பிரமுகருக்கு கொலை மிரட்டல்….. உண்மையா?.. போலீஸ் விசாரணை

பெற்றோருக்கு தெரியாமல் திருமணம்…. லால்குடி மாணவன், மாணவி கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள  கோமாகுடியை சேர்ந்த சகாயராஜ் மகன் ஷாருக்கான்(24). இவர் தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இவருடன்  சேலத்தை சேர்ந்த திவ்யா என்ற மாணவியும் படித்து வந்தார்.… Read More »பெற்றோருக்கு தெரியாமல் திருமணம்…. லால்குடி மாணவன், மாணவி கைது

9ம்வகுப்பு மாணவி கர்ப்பம்…லால்குடி வாலிபர் போக்சோவில் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திண்ணியம் என்ற கிராமத்தை சேர்ந்த கொடியரசன் மகன் வல்லரசன்(22). இவர் அந்த பகுதியில் உள்ள சலூன் கடையில் வேலை செய்து வந்தார்.  வல்லரசன் அதே பகுதியை சேர்ந்த… Read More »9ம்வகுப்பு மாணவி கர்ப்பம்…லால்குடி வாலிபர் போக்சோவில் கைது

இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்…. திருச்சியில் கருணாஸ் கோரிக்கை…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் அக்ரி எக்ஸ்போ -2023 வேளாண் கண்காட்சி தொடங்கி 28,29,30 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. முதல்நாளான இன்று திரைப்பட நடிகரும், இயற்கை விவசாயியுமான கருணாஸ்… Read More »இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்…. திருச்சியில் கருணாஸ் கோரிக்கை…

திருச்சி மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைகான பேரணி மக்கள் சக்தி இயக்கம் மற்றும் செந்தண்ணீர்புரம் கல்வி வளர்ச்சிப் பணிக்குமு சார்பாக 28.04.23 காலை 10.00 மணியளவில் செந்தண்ணீர்புரம் பகுதிகளில் பேரணி… Read More »திருச்சி மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி…

டாக்டர்கள் காதல் விவகாரம்…. காங்கிரஸ்-திருச்சி போலீஸ் நள்ளிரவில் ”லடாய்”…

  • by Authour

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின் (25).  இவரது உறவினர் சாமுவேல் சாந்தகுமார் (35) . இருவரும் பல் டாக்டர்கள். இவர்கள் தொடர்ந்து பேசி பழகி வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாமுவேலுக்கு… Read More »டாக்டர்கள் காதல் விவகாரம்…. காங்கிரஸ்-திருச்சி போலீஸ் நள்ளிரவில் ”லடாய்”…