திருச்சியில் 5 மாணவிகள் மலையேற்ற பயிற்சியில் வெற்றி..
தமிழகத்தில் இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்டது இதனால் பள்ளி வகுப்பறைகள் மாணவ மாணவிகளுக்கு தயார் நிலையில் இருந்தன. இன்று பள்ளி மீண்டும்… Read More »திருச்சியில் 5 மாணவிகள் மலையேற்ற பயிற்சியில் வெற்றி..