திருச்சி வீடுகளில் கொள்ளையடித்த சிறுவன் கைது..
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லக்குடி பகுதிகளில் பல வீடுகளில் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சம்பவம் அரங்கேறியது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கபட்டு… Read More »திருச்சி வீடுகளில் கொள்ளையடித்த சிறுவன் கைது..