தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்…. குப்பை மேடாகிறது முசிறி நகராட்சி
திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 3 நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக தூய்மை பணியாளர்கள் சங்க தலைவர் கார்த்திக் தலைமையில் இவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சி ஐ… Read More »தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்…. குப்பை மேடாகிறது முசிறி நகராட்சி