Skip to content
Home » திருச்சி » Page 272

திருச்சி

நாளை ஆடிப்பெருக்கு விழா…அம்மாமண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள்

  • by Authour

ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு என  தமிழக மக்கள் கொண்டாடுகிறார்கள்.  நாளை  ஆடிப்பெருக்கு என்பதால்  காலையிலேயே   குடும்பம் குடும்பமாக மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று காவிரி அன்னையை வழிபடுவார்கள்.  புதுமணத்தம்பதிகள், தங்கள் திருமணத்தின்போது… Read More »நாளை ஆடிப்பெருக்கு விழா…அம்மாமண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள்

திருச்சியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெருஞ்சலக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் 27 வயதான அன்பரசி. இவர் பிசியோதெரபி படித்துவிட்டு திருச்சியில் உள்ள தனியார் பிசியோதெரபி மையத்தில் வேலை செய்து வருகிறார்.… Read More »திருச்சியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…..

திருச்சி ஏர்போட்டில் ரூ.71.72 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் கோலம்பூரிலிருந்து வந்த 2 பயணிகளில் மலக்குடலில் மறைத்து கடத்திவரப்பட்ட பேஸ்ட் போன்ற 5… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.71.72 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

6வது நாளாக தூக்கு மாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள்…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 6 – வது நாளாக தூக்கு மாட்டிக்கொண்டு அரை நிர்வாண… Read More »6வது நாளாக தூக்கு மாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள்…

சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… திருச்சி போலீஸ் விசாரணை..

  • by Authour

திருச்சி, நவலூர் குட்டப்பட்டு வடக்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் திருச்சியில் ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பணி முடிந்து சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ‌ நவலூர் குட்டப்பட்டு… Read More »சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… திருச்சி போலீஸ் விசாரணை..

போலீஸ் ஸ்டேசனில் தஞ்சமடைந்த காதல் ஜோடி…. திருச்சி அருகே பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் திருமலையூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன்( 23). இவர் +1  படித்துவிட்டு டிரைவராக பணிபுரிந்து வருகிறார். தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி(20). இவர் திருமலையூரில் உள்ள தனது சித்தப்பா ராஜா… Read More »போலீஸ் ஸ்டேசனில் தஞ்சமடைந்த காதல் ஜோடி…. திருச்சி அருகே பரபரப்பு…

ஓபிஎஸ்சும், டிடிவியும் அரசியல் அநாதைகள்…. கே.பி. முனுசாமி தாக்கு

மதுரையில்  வரும் 20ம் தேதி நடைபெறும் அதிமுக மாநாடு தொடர்பான திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் கே பி முனுசாமிதிண்டுக்கல் சீனிவாசன், செல்லூர்… Read More »ஓபிஎஸ்சும், டிடிவியும் அரசியல் அநாதைகள்…. கே.பி. முனுசாமி தாக்கு

திருச்சியில் வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்…..

  • by Authour

திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வெங்கடேசப் பொருமாள் திருக்கோயில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த திருக்கோயிலின் முலவர் மற்றும் உற்சவ மூர்த்தியாக ஸ்ரீதேவி பூதேவி ஸமேதராய் வெங்கடேச பெருமாள்… Read More »திருச்சியில் வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்…..

திருச்சி-கரூர் பாசஞ்சர் ரயில் இன்று ரத்து

  • by Authour

திருச்சி-கரூர் இடையேயான பயணிகள் ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணி காரணமாக திருச்சி-கரூர் பயணிகள் ரெயில் சேவை இன்று ரத்து… Read More »திருச்சி-கரூர் பாசஞ்சர் ரயில் இன்று ரத்து

நாட்றாங்கால் நடவு பணியை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்..

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சனமங்கலம் ஊராட்சியில் 1 கோடி மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்திற்கு நாட்றாங்கால் நடவு செய்து பராமரிக்கும் பணியை மாவட்ட  கலெக்டர் மா.பிரதீப்… Read More »நாட்றாங்கால் நடவு பணியை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்..