தீயணைப்பு துறையினருக்கு தீ தடுப்பு உபகரணம் வழங்கிய கலெக்டர்….
திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் பணியில் ஈடுபடும்போது அவர்களுக்கு தேவைப்படும் அதிநவீன உபகரணங்களை வாங்க திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் நிதியிலிருந்து ரூ. 6,03,000 வழங்கப்பட்டது.. இந்த நிதியிலிருந்து வாங்கப்பட்ட உபகரணங்களை இன்று… Read More »தீயணைப்பு துறையினருக்கு தீ தடுப்பு உபகரணம் வழங்கிய கலெக்டர்….