திருச்சி மாநகராட்சி பள்ளியில் குடியரசு தினவிழா… கொண்டாட்டம்…
இந்திய திருநாட்டின் 75வது குடியரசு தினநாளில் திருச்சி செந்தண்ணீர்புரம் மாநாகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் எழிலரசி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். சிறப்பு விருந்தினராக 35 வது வார்டு மாமன்ற… Read More »திருச்சி மாநகராட்சி பள்ளியில் குடியரசு தினவிழா… கொண்டாட்டம்…