திருச்சியின் சில பகுதிகளில் நாளை குடிநீர் வராது..
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பொது தரைமட்ட கிணறு ஆண்டவர் ஆசிரமம் நீரேற்று நிலையத்திலிருந்து பழைய கரூர் பிரதான சாலை வழியாக செல்லும் குடிநீர் உந்து குழாய் இன்று (04.03.2024) உடைப்பு ஏற்பட்டத்தின் காரணமாக பராமரிப்பு பணி… Read More »திருச்சியின் சில பகுதிகளில் நாளை குடிநீர் வராது..