Skip to content
Home » திருச்சி » Page 127

திருச்சி

முயற்சியால் சவால்களை வெல்லலாம்…. திருச்சி கல்லூரியில் ராபின்சிங் பேச்சு

  • by Authour

திருச்சி தேசியக்கல்லூரியில் இன்று  மாணவர்களுக்கான தன்னம்பிக்கை  மற்றும் வாழ்வியல் வழிகாட்டுதலுக்குரிய சிறப்பு பயிலரங்கம் நடந்தது.  கல்லூரி முதல்வர் கி. குமார் தலைமை தாங்கினார்.  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான  ராபின் சிங்… Read More »முயற்சியால் சவால்களை வெல்லலாம்…. திருச்சி கல்லூரியில் ராபின்சிங் பேச்சு

திருச்சி அருகே 2 இடத்தில் 6 அடி நீள பாம்பு பிடிபட்டது….

  • by Authour

திருச்சி அருகே குண்டூர் ஊராட்சியில் உள்ள பர்மா காலணியில் அன்பரசி என்பவர் குடிசை வீட்டில் 6 அடி நீளமுள்ள சாரபாம்புவீட்டின் மேல் பகுதியில் தொங்கிய நிலையில் உள்ளது. இதனை கண்ட அன்பரசி வீட்டிற்குள் வெளியில்… Read More »திருச்சி அருகே 2 இடத்தில் 6 அடி நீள பாம்பு பிடிபட்டது….

பொதுமக்கள் பயன்படுத்த பாதை கேட்டு பொன்மலையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

திருச்சி, பொன்மலையில் ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்காக 100 ஆண்டுகளுக்கு முன்பாக குடியிருப்புகள் அமைக்கப்பட்டது. இந்த குடியிருப்புகளின் வழியாக மேலக்கல் கண்டார் கோட்டை, கீழ கல்கண்டார் கோட்டை, ஆலத்தூர் பொன்மலை… Read More »பொதுமக்கள் பயன்படுத்த பாதை கேட்டு பொன்மலையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்..

திருச்சி விமான நிலைய குப்பையில் கிடந்த ரூ.1 கோடி தங்கம் …… அதிகாரிகள் விசாரணை

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து திருச்சிக்கு  ஒரு விமானம் வந்தது.  அதைத்தொடர்ந்து ஆண்கள் கழிவறை அருகே  துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரித்தபோது,  அதில்  பேஸ்ட்  வடிவிலான தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.  அதன்  எடை 1.56 கிலோ. … Read More »திருச்சி விமான நிலைய குப்பையில் கிடந்த ரூ.1 கோடி தங்கம் …… அதிகாரிகள் விசாரணை

திருச்சி அருகே 2 வீட்டில் 20 பவுன் நகை-பணம் கொள்ளை…. அச்சம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் கண்ணபிரான் காலனியை சேர்ந்தவர் ராணி (58) . சமயபுரத்தில் நடந்து வரும் திருவிழாவிற்காக தன் வீட்டை பூட்டி விட்டு சமயபுரம் சென்றுள்ளார் இன்று காலை அக்கம் பக்கத்தினர் வீடு திறந்து… Read More »திருச்சி அருகே 2 வீட்டில் 20 பவுன் நகை-பணம் கொள்ளை…. அச்சம்..

குழந்தை கடத்தல்….வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை… திருச்சி எஸ்.பி.எச்சரிக்கை..

  • by Authour

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்… தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வட இந்தியர்கள் குழந்தைகளை கடத்துவதாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை… Read More »குழந்தை கடத்தல்….வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை… திருச்சி எஸ்.பி.எச்சரிக்கை..

திருச்சியில் சாரண சாரணியர் பயிற்சி முகாம்… திறந்து வைத்தார் எம்பி பாரிவேந்தர்…

திருச்சி, முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள நேரு பூங்காவில் சாரண இயக்கத்திற்கான புதிய கட்டிடத்தினை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர்  பாரிவேந்தர் திறந்து வைத்தார். முசிறி மாவட்டக் கல்வி அலுவலர்  மதியழகன் அவர்கள்… Read More »திருச்சியில் சாரண சாரணியர் பயிற்சி முகாம்… திறந்து வைத்தார் எம்பி பாரிவேந்தர்…

ஊதிய நிலுவை தொகையை கேட்டு… திருச்சி பாரதிதாசன் பல்கலை., ஆசிரியர்கள் போராட்டம்…

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளாக தமிழக அரசால் மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் அதில் பணியாற்றுபவர்களுக்கான ஊதியத்தை அக்டோபர் மாதம் வரை… Read More »ஊதிய நிலுவை தொகையை கேட்டு… திருச்சி பாரதிதாசன் பல்கலை., ஆசிரியர்கள் போராட்டம்…

திருச்சியில் 9ம் தேதி குடும்ப அட்டைதாரர் குறைதீர் கூட்டம்…

  • by Authour

திருச்சியில் குடும்ப அட்டைதாரர் குறைதீர் கூட்டம் மார்ச் 9ம் தேதி நடைபெறுகிறது. இதில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில்… Read More »திருச்சியில் 9ம் தேதி குடும்ப அட்டைதாரர் குறைதீர் கூட்டம்…

பேராசிரியர் அன்பழகன் நினைவு தினம்…திருச்சியில் திமுக சார்பில் மரியாதை..

  • by Authour

பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு அலுவலகத்தில் மாநகர… Read More »பேராசிரியர் அன்பழகன் நினைவு தினம்…திருச்சியில் திமுக சார்பில் மரியாதை..