அமைச்சர் கே.என். நேருவுக்கு திடீர் உடல்நலக்குறைவு….. பிரசாரத்தில் பரபரப்பு
அமைச்சர் கே. என். நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் நேரு இன்று குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆதரவு திரட்டினார். தோகைமலை அடுத்த கொசூரில் … Read More »அமைச்சர் கே.என். நேருவுக்கு திடீர் உடல்நலக்குறைவு….. பிரசாரத்தில் பரபரப்பு