சொத்து குவிப்பு வழக்கில் திருச்சி அதிகாரி தம்பதிக்கு 5 ஆண்டு சிறை…. 100 கோடி பறிமுதல் செய்ய உத்தரவு..
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தையங்கார் பேட்டை, பில்லாதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால் மகன் ஜானகிராமன் (.79). இவர் சார்பதிவாளராக பணிபுரிந்தவர். இவர் சார்பதிவாளராக பணிபுரிந்த 1989-1993 காலத்தில் துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டடி,… Read More »சொத்து குவிப்பு வழக்கில் திருச்சி அதிகாரி தம்பதிக்கு 5 ஆண்டு சிறை…. 100 கோடி பறிமுதல் செய்ய உத்தரவு..