Skip to content
Home » திருச்சி » Page 106

திருச்சி

துவாக்குடி அதிமுக செயலாளர் மீது தாக்குதல்….. நகராட்சி ஊழியர் மீது போலீசில் புகார்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நேற்று திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட  துவாக்குடி உள்பட ஐந்து இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. துவாக்குடி  நகர  அதிமுக செயலாளர் பாண்டியன் (65) இதற்கான ஏற்பாடுகளை… Read More »துவாக்குடி அதிமுக செயலாளர் மீது தாக்குதல்….. நகராட்சி ஊழியர் மீது போலீசில் புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிருந்து, ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலிருந்து, ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது. நாளை ஸ்ரீரங்கம் சித்திரை தேரில் நம்பெருமாள் ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளி மாலை மற்றும் பட்டு வஸ்திரங்கள் அணிந்து காட்சி அளிப்பார்* ஸ்ரீரங்கம் அரங்கநாதர்… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிருந்து, ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை

திருச்சியில் வரலாறு காணாத வெயில்…அடுத்த 10 நாட்களுக்கு மக்களே உஷார்…!

திருச்சியில் வரலாறு காணாத வெயில் திருச்சி மாநகரில் 110 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் அடித்தது. இந்த வெயிலின் தாக்கத்தில் சிக்கி தவிக்கும் மக்கள். அடுத்த 10 நாட்களுக்கு மக்களே உஷாராக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.… Read More »திருச்சியில் வரலாறு காணாத வெயில்…அடுத்த 10 நாட்களுக்கு மக்களே உஷார்…!

திருச்சிக்கு வரும் புதிய மால்! விரைவில் திறக்க ஏற்பாடு!…

திருச்சியில் மாநகராட்சி சார்பில் புத்தூரில் புதிய மால் ஒன்று திறக்கப்பட இருக்கிறது. திருச்சி மாவட்டம் தமிழகத்தின் மிகவும் முக்கியமாக ஏன் அதற்கு அடுத்த தலைநகரமாக வரக்கூடிய மாவட்டமாக தற்போது இருந்து வருகிறது. இவ்வாறு இருக்க திருச்சி… Read More »திருச்சிக்கு வரும் புதிய மால்! விரைவில் திறக்க ஏற்பாடு!…

திருச்சியில் கொளுத்தும் வெயில்… 2 பேர் சுருண்டு விழுந்து சாவு…

திருச்சியில் வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் உடல் சோர்வு, மயக்கம் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஜெயக்குமார் (48) வலிப்பு வந்து சிகிச்சைக்கு பலனிளிக்காமல் உயிரிழந்துள்ளனர். மேலும்… Read More »திருச்சியில் கொளுத்தும் வெயில்… 2 பேர் சுருண்டு விழுந்து சாவு…

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த  விமானத்தில்  பயணிகளின் உடமைகளை  விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்திருந்த டிராலி பேக்கை அதிகாரிகள்… Read More »திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

கோப்பு நாகராஜன் கோர்ட்டில் ஆஜர்

திருச்சி கோப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்.  இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சில  தினங்களுக்கு முன்  நாகராஜனை   சிலர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது . அதன் பிறகு அவர் வீடு… Read More »கோப்பு நாகராஜன் கோர்ட்டில் ஆஜர்

திருச்சி சிட்டி க்ரைம்..

பணம் கேட்டு தகராறு செய்த வாலிபர் கைது திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியில் வசித்து வருபவர் பாண்டியராஜன் (26). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டு வருகிறார். மேலும் தென்னூர் ஜெனரல்… Read More »திருச்சி சிட்டி க்ரைம்..

திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் கட்டமுது திருவிழா.

திருச்சி மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பைஞ்ஞீலி நீலிவனேஸ்வரர் ஆலயத்தில் கட்டமுது பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது – நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் அப்பரடிகள் சைவத் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். காவிரி கரையில் அமைந்திருக்கும் தேவாரப்பாடல் பெற்ற… Read More »திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் கட்டமுது திருவிழா.

திருவெறும்பூர் அருகே டூவீலர்- ஆட்டோ மோதி விபத்து… 4 பேர் படுகாயம்….

திருச்சி, திருவெறும்பூர் அருகே பனையகுறிச்சியில் லோடு ஆட்டோ, பயணிகள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மூன்றும் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரையும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை… Read More »திருவெறும்பூர் அருகே டூவீலர்- ஆட்டோ மோதி விபத்து… 4 பேர் படுகாயம்….