தடுப்புகட்டைமேல் பைக் சாகசம்… திருச்சி அதிகாரிகள் கவனிப்பார்களா? …
கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா கொண்டாடப்பட்டது. திருச்சி கண்டோன்மென்ட் ஒத்தக்கடை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசியல் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து… Read More »தடுப்புகட்டைமேல் பைக் சாகசம்… திருச்சி அதிகாரிகள் கவனிப்பார்களா? …