Skip to content
Home » தமிழகம் » Page 999

தமிழகம்

மலேசியா மல்டி மீடியா பல்கலை.,க்கு சென்ற மாணவர்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலை., வேந்தர் வாழ்த்து…

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பயிலும்,மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் இன்ஜினியரிங், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், மற்றும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் துறைகளைச் சார்ந்த… Read More »மலேசியா மல்டி மீடியா பல்கலை.,க்கு சென்ற மாணவர்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலை., வேந்தர் வாழ்த்து…

புதுகையில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி…

புதுக்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள நீத்தார் நினைவிடத்தில் காவல் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களின் நீத்தார் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கம்… தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் , நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்கள் – மாணவர்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ… Read More »நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கம்… தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

ககன்யான் திட்ட முதல்கட்ட பரிசோதனை…..ராக்கெட் விண்ணில் பாய்ந்தது..

  • by Authour

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட பணியில் இஸ்ரோ தீவிரம் காட்டி வரும் நிலையில் 400 கிலோமீட்டர் தூரம் சுற்றுவட்ட பாதைக்கு விண்கலம் மூலம் மூன்று வீரர்களை அனுப்பி அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து… Read More »ககன்யான் திட்ட முதல்கட்ட பரிசோதனை…..ராக்கெட் விண்ணில் பாய்ந்தது..

திருச்சி -மன்னார்புரம்… தேசிய நெடுஞ்சாலையில் ஊர் பெயர் பலகை கீழேவிழும் அபாயம்….

  • by Authour

திருச்சி மன்னாபுரத்திலிருந்து மதுரை செல்லும் வழி உள்ள நெடுஞ்சாலை பெயர் பலகை தூண் ஒட்டை விழுந்து சாய்ந்து கீழேவிழும் அபாய நிலையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறை உயரதிகாரிகள் இதை உடனடியாக சரி செய்து… Read More »திருச்சி -மன்னார்புரம்… தேசிய நெடுஞ்சாலையில் ஊர் பெயர் பலகை கீழேவிழும் அபாயம்….

பெரம்லூரில் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பணியின் போது உயிரிழந்த காவல் துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் நீர்தார் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பணியின் போது உயிரிழந்த காவல்துறையினருக்கு அஞ்சலி… Read More »பெரம்லூரில் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி…

காவலர் வீரவணக்கதினம்…. மயிலாடுதுறையில் 36 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி…

இந்தியா- சீனா எல்லை பகுதியில் 1959-ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 10 மத்திய பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி… Read More »காவலர் வீரவணக்கதினம்…. மயிலாடுதுறையில் 36 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி…

ஆயுத பூஜை…..பொன்மலை ரயில்வே பணிமனையை சுற்றி பார்க்க இன்று அனுமதி…

  • by Authour

திருச்சி, பொன்மலையில் ரயில்வே பணி உள்ளது. இங்கு 4000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள் ஊட்டி மலை ரயில் என்ஜின் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட… Read More »ஆயுத பூஜை…..பொன்மலை ரயில்வே பணிமனையை சுற்றி பார்க்க இன்று அனுமதி…

சிறுமிக்கு பாலியல் தொல்லை… கரூர் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை…

கரூர் மாவட்டம், குப்பம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படிக்கும், 15 வயது சிறுமியை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ந்தேதி சிறுமியை இருசக்கர வாகனத்தில்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… கரூர் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை…

விஜிலன்சிடம் 14 லட்சம் பணத்துடன் பஸ்சில் சிக்கிய பெண் சார் பதிவாளர்..

  • by Authour

ராமநாதபுரம் வண்டிகாரத் தெருவில் உள்ள வெளிப்பட்டணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக பெத்துலெட்சுமி பணிபுரிந்து வருகிறார். இவர் பத்திரப் பதிவுக்கான கட்டணத்தைத் தவிர, குறிப்பிட்ட தொகையை பத்திரத்தின் தன்மைக்கு ஏற்பவும், சொத்தின்… Read More »விஜிலன்சிடம் 14 லட்சம் பணத்துடன் பஸ்சில் சிக்கிய பெண் சார் பதிவாளர்..