Skip to content
Home » தமிழகம் » Page 998

தமிழகம்

கோவை மாநகரில் கூடுதல் கட்டணம் வசூல்… 18 ஆம்னி பஸ் பறிமுதல்…

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக கோவையிலிருந்து சென்னை, பெங்களூரு மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் செல்கின்றனர். இந்நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக… Read More »கோவை மாநகரில் கூடுதல் கட்டணம் வசூல்… 18 ஆம்னி பஸ் பறிமுதல்…

அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள வாகனம் பறிமுதல் செய்யப்படும்… பெரம்பலூர் கலெக்டர்..

பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் கற்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட… Read More »அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள வாகனம் பறிமுதல் செய்யப்படும்… பெரம்பலூர் கலெக்டர்..

குளித்தலை காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் திருநங்கையின் உடல் மீட்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலம் காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் ஒருவரது உடல் ஆற்றில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து குளித்தலை போலீசார் அங்கு சென்று பார்க்கையில் சுமார் 45 வயது… Read More »குளித்தலை காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் திருநங்கையின் உடல் மீட்பு…

கோவையில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு நினைவு நாள் அனுசரிப்பு…

கோவை மாநகர காவல்துறை சார்பில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. கோவை மாநகர காவல் துறையில் பணியின் பொழுது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு நினைவு செலுத்தும் நிகழ்ச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில்… Read More »கோவையில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு நினைவு நாள் அனுசரிப்பு…

புதுகையில் திருட்டு தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம்..

  • by Authour

புதுக்கோட்டை நகரில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கல். புதுக்கோட்டை நகரில் நகர காவல் துறையினர்கள் சார்பில் பொதுமக்களுக்கு திருட்டு தடுப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் காவல் துறையினர் சார்பில் வழங்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »புதுகையில் திருட்டு தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம்..

வடகிழக்கு பருவமழை தொடங்கியது…

  • by Authour

தமிழ்நாடு, கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என சென்னை வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று  தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும்,… Read More »வடகிழக்கு பருவமழை தொடங்கியது…

கரூரில் உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிப்பு..

  • by Authour

காவலர் நினைவு நாளையொட்டி கரூர் மாவட்ட. ஆயுதப்படை. மைதானத்தில் உள்ள நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். பிரபாகரன் மரியாதை செலுத்தினார். 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம்… Read More »கரூரில் உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிப்பு..

உருவானது ‘தேஜ்’ புயல்…. தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்….

  • by Authour

அரபிக்கடலில் ‘தேஜ்’ புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் ‘தேஜ்’ புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 19ம் தேதி காலை… Read More »உருவானது ‘தேஜ்’ புயல்…. தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்….

மலேசியா மல்டி மீடியா பல்கலை.,க்கு சென்ற மாணவர்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலை., வேந்தர் வாழ்த்து…

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பயிலும்,மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் இன்ஜினியரிங், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், மற்றும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் துறைகளைச் சார்ந்த… Read More »மலேசியா மல்டி மீடியா பல்கலை.,க்கு சென்ற மாணவர்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலை., வேந்தர் வாழ்த்து…

புதுகையில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி…

புதுக்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள நீத்தார் நினைவிடத்தில் காவல் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களின் நீத்தார் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.