அரசு பள்ளியில் தீ விபத்து…விடைத்தாள்கள் தீயில் கருகி சேதம்..
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டி கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 178 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் ஆசிரியர்கள் ஓய்வறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக… Read More »அரசு பள்ளியில் தீ விபத்து…விடைத்தாள்கள் தீயில் கருகி சேதம்..