Skip to content
Home » தமிழகம் » Page 980

தமிழகம்

திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு எச்சரிக்கை…

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை, கரடிகளின் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க தேவஸ்தானம் அறிவுரை. அலிபிரி மலைப்பாதையில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் கடந்த 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை பதிவான… Read More »திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு எச்சரிக்கை…

அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.17 லட்சம் பறிமுதல்… விசாரணை

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் கரூர் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி இமயவரம்பன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது சார்பதிவாளர் சக்திவேல் என்பவரிடமிருந்து கணக்கில் வராத 1… Read More »அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.17 லட்சம் பறிமுதல்… விசாரணை

குளித்தலை அருகே திருமணத்தன்று மணமகன் உட்பட 25 பேர் ரத்த தானம்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வேப்பங்குடியை சேர்ந்தவர் சுபாஷ்சந்திரபோஸ். இவர் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையல் கலைஞராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருச்சி மாவட்டம் கரும்புளிப்பட்டியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவருக்கும் இன்று… Read More »குளித்தலை அருகே திருமணத்தன்று மணமகன் உட்பட 25 பேர் ரத்த தானம்..

திருச்சியில் சம்பா சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு வழங்க விவசாயிகள் கோரிக்கை..

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள்… Read More »திருச்சியில் சம்பா சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு வழங்க விவசாயிகள் கோரிக்கை..

தஞ்சையில் இருந்து சரக்கு ரயிலில் 1000 டன் நெல் அரவைக்கு அனுப்பி வைப்பு…

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதோடு கோடை நெல் சாகுபடியும்… Read More »தஞ்சையில் இருந்து சரக்கு ரயிலில் 1000 டன் நெல் அரவைக்கு அனுப்பி வைப்பு…

அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 27.10.2023: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு…ஐ.ஜி பிரமோத்குமார் 4ம் தேதி ஆஜராக உத்தரவு

திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பாசி பாரக்ஸ் டிரேடிங் என்ற நிதி நிறுவனம் முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி முதலீடு செய்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணத்தை திரும்பி தராமல் 58,571 பேரிடம்… Read More »பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு…ஐ.ஜி பிரமோத்குமார் 4ம் தேதி ஆஜராக உத்தரவு

தஞ்சையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி (பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரக வளாக கூட்ட அரங்கில் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »தஞ்சையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு….

அமேசானில் ஆர்டர் செய்ததோ மின்வயர்…வந்ததோ காலி பாட்டில்… அதிர்ச்சி…

நாகை மாவட்டம், வேதாரண்யம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவர் கடந்த 18-ம் தேதி பிரபல ஆன்லைன் வணிக நிறுவனத்தில் ஆன்லைனில் வீட்டுக்கு தேவையான மின்சார வயரை ஆர்டர் செய்துள்ளார். மேலும் அதற்கான தொகை ரூ… Read More »அமேசானில் ஆர்டர் செய்ததோ மின்வயர்…வந்ததோ காலி பாட்டில்… அதிர்ச்சி…

போலி நகைகளை பேங்கில் அடகு வைத்து ரூ.59 லட்சம் மோசடி..2 பேர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் , அம்மாபேட்டையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் காந்திமதி நாதன், அருந்தவபுரம் பெடரல் வங்கி கிளை மேனேஜர் விசாலி ஆகிய 2 பேரும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அப்புகாரில்,… Read More »போலி நகைகளை பேங்கில் அடகு வைத்து ரூ.59 லட்சம் மோசடி..2 பேர் கைது..