மலைக்கோவிலூர் அருகே விவசாய தோட்டத்திற்குள் 8 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்
கரூர் மாவட்டம், கொடையூர் அடுத்த அரசம்பாளையத்தில் உள்ள விவசாயி ஒருவரின் முருங்கைத் தோட்டத்தில் சிவலிங்கம் ஒன்று மண்ணில் புதைந்த நிலையில் இருந்த தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற சிவனடியார்கள், கடந்த ஆண்டு… Read More »மலைக்கோவிலூர் அருகே விவசாய தோட்டத்திற்குள் 8 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்