Skip to content
Home » தமிழகம் » Page 971

தமிழகம்

மேட்டுபாளையம் நகராட்சி கூட்டம்….. கவுன்சிலர்கள் மோதல்.. நாற்காலி வீச்சு

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் அவசரக் கூட்டம் இன்று  நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக நகர பகுதியில்… Read More »மேட்டுபாளையம் நகராட்சி கூட்டம்….. கவுன்சிலர்கள் மோதல்.. நாற்காலி வீச்சு

பட்டா மாற்ற லஞ்சம்……மயிலாடுதுறை அருகே….. விஏஓ கைது

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார்  பகுதியை சேர்ந்தவர் விஜய்.  இவரது மனைவி நாகவல்லி, இவர் பட்டா மாறுதலுக்காக  பொறையார் விஏஓவிடம் விண்ணப்பித்து இருந்தார்.  காளியப்பநல்லூர் கிராம நிர்வாக அலுவலர்(பொறுப்பு)  பாண்டியராஜ் அலுவலகத்தில் பணியில் இருந்தார். அவர்… Read More »பட்டா மாற்ற லஞ்சம்……மயிலாடுதுறை அருகே….. விஏஓ கைது

பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி …

  • by Authour

இந்திய நாட்டின் முதல் துணைப் பிரதமரான வல்லபாய்படேல் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 31ஆம் நாள் தேசிய ஒற்றுமை நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று (31.10.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்… Read More »பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி …

விளை நிலத்திற்குள் புகுந்த தண்ணீர்… பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை…

  • by Authour

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அணையிலிருந்து அமராவதி ஆற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. செட்டிபாளையம் தடுப்பணையிலிருந்து புலியூர் வரை செல்லும் புலியூர் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த… Read More »விளை நிலத்திற்குள் புகுந்த தண்ணீர்… பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை…

கலெக்டர் இல்லாமல் நடைபெறும் மாவட்ட வளர்ச்சி குழு கூட்டம்….கோவை எம்எல்ஏக்கள் வருத்தம்……

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா,… Read More »கலெக்டர் இல்லாமல் நடைபெறும் மாவட்ட வளர்ச்சி குழு கூட்டம்….கோவை எம்எல்ஏக்கள் வருத்தம்……

கவர்னர் ரவி மீது தமிழக அரசு வழக்கு…… 3ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை

தமிழ்நாடு கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பு ஏற்றார். அவர் பதவி ஏற்றது முதல் தமிழக அரசுக்கும், அவருக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்படவில்லை. இதனால் மோதல் போக்கு நடந்து… Read More »கவர்னர் ரவி மீது தமிழக அரசு வழக்கு…… 3ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை

சூட்கேசுடன் 8 மணி நேரம் சாலையில் நின்ற கார்… பதறிய போலீஸ்… காமெடியாய் முடிந்த கதை…

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அசரப் அலி(63). இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு விழுப்புரத்தில் இருந்து துணிகளை வாங்கிக்கொண்டு கரூருக்கு வந்து கொண்டிருந்த போது அரவக்குறிச்சி அருகே… Read More »சூட்கேசுடன் 8 மணி நேரம் சாலையில் நின்ற கார்… பதறிய போலீஸ்… காமெடியாய் முடிந்த கதை…

திருவாரூர் வலங்கைமான் பட்டாசு கடையில் தீ விபத்து… பரபரப்பு…

திருவாரூர் அருகே வலங்கைமான் பகுதியில் 12 பட்டாசு உற்பத்தி ஆலைகளும், 48 பட்டாசு கடைகளும் இயங்கி வருகின்றன. இங்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பட்டாசு வாங்க வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குடவாசல்… Read More »திருவாரூர் வலங்கைமான் பட்டாசு கடையில் தீ விபத்து… பரபரப்பு…

ஓசூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஆண் யானை உயிரிழப்பு… விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஓசூர் வனக்கோட்டம் காவேரி வடக்கு வன உயிரின சரணாலயம் ஜவளகிரி வனப்பகுதியில் உள்ள கக்கமல்லேஸ்வரம் கோவில் பகுதியில் நேற்று வனப்பணியாளர்கள் ரோந்து பணியின்போது சுமார் 15 -16 வயது மதிக்கத்தக்க ஆண்… Read More »ஓசூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஆண் யானை உயிரிழப்பு… விசாரணை

ஆசிரியர்களுடன்…….அமைச்சர் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

  • by Authour

திமுக தேர்தல் அறிக்கையில் ஆசிரியர் மறு தகுதி தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்து இருந்தது. இந்த நிலையில்,  வரும் ஜனவரியில்  சுமார் 2 ஆயிரம் பணியிடங்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம்… Read More »ஆசிரியர்களுடன்…….அமைச்சர் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி