புதுகையில் கூட்டுறவு பட்டாசுக்கடையை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்..
புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில், கூட்டுறவு மெகா பட்டாசுக் கடையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (04.11.2023) திறந்து முதல்… Read More »புதுகையில் கூட்டுறவு பட்டாசுக்கடையை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்..