போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தவர் கைது…
மலேசியாவில் இருந்து நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்து இறங்கியது. இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளின் உடைமைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளை வாங்கி இமிக்கிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்பொழுது ஒருவரின் பாஸ்போர்ட்டை… Read More »போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தவர் கைது…