Skip to content
Home » தமிழகம் » Page 953

தமிழகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு…..

  • by Authour

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.45,360க்கு விற்பனையாகிறது. அத்துடன் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,670க்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு…..

கரூரில் 5வது நாளாக வருமானவரித்துறை சோதனை….

  • by Authour

கரூரில் 5-வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை. அமைச்சர் எ.வ வேலுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 3-ம் தேதி முதல் தொடங்கிய சோதனை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் நான்கு… Read More »கரூரில் 5வது நாளாக வருமானவரித்துறை சோதனை….

கமலுக்கு இன்று வயது 69……..முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து…

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று   தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக… Read More »கமலுக்கு இன்று வயது 69……..முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து…

மகளிர் உரிமைத்தொகை….. மேல்முறையீடு செய்தவர்களுக்கும் ரூ.1000 அனுப்பும் பணி தொடங்கியது

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து… Read More »மகளிர் உரிமைத்தொகை….. மேல்முறையீடு செய்தவர்களுக்கும் ரூ.1000 அனுப்பும் பணி தொடங்கியது

இன்று, நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை…?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், கேரள கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு… Read More »இன்று, நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை…?

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு..

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு..  இந்த ஆண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு… Read More »தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு..

தஞ்சை அருகே கூட்டு குடிநீர் திட்டப்பணி.. விரைவில் முடிக்க எம்எல்ஏ அறிவுறுத்தல்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருவையாறு (பகுதி), தஞ்சாவூர் (பகுதி) ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 214 ஊரகக் குடியிருப்புகளுக்கு 2 லட்சத்து 25 ஆயிரத்து 453 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்… Read More »தஞ்சை அருகே கூட்டு குடிநீர் திட்டப்பணி.. விரைவில் முடிக்க எம்எல்ஏ அறிவுறுத்தல்..

100 நாள் வேலை… 4 மாத சம்பள பாக்கி… மார்க்சிஸ்ட் கம்யூ சாலை மறியல்..

  • by Authour

100 நாள் சம்பள பாக்கியம் வழங்க கோரி மயிலாடுதுறை அருகே மாப்படுகை அண்ணாசாலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில்… Read More »100 நாள் வேலை… 4 மாத சம்பள பாக்கி… மார்க்சிஸ்ட் கம்யூ சாலை மறியல்..

குறைந்த விலையில் பட்டாசு…. ஆன்லைன் மோசடி… சைபர் கிரைம் எச்சரிக்கை..

  • by Authour

தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசு, ஜவுளி வியாபாரம் படுஜோராக நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளிலும் இதற்காக தற்காலிக பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு புதிய ரகங்கள் கொண்டு வந்து… Read More »குறைந்த விலையில் பட்டாசு…. ஆன்லைன் மோசடி… சைபர் கிரைம் எச்சரிக்கை..

தஞ்சை அருகே வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை மகிமாலை பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் முத்து (20). தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ராஜப்பா நகர் பகுதியை சேர்ந்த மூக்கையன் என்பவரின் மகன் சரவணன் (30). இவர்கள் 2… Read More »தஞ்சை அருகே வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது…