Skip to content
Home » தமிழகம் » Page 941

தமிழகம்

மயிலாடுதுறை…..மனநல காப்பக குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய கலெக்டர்

தீபாவளி பண்டிகை நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட  கலெக்டர் மகாபாரதி, தனது மனைவி ஜனனியுடன்,  சீர்காழியில் உள்ள கார்டன் மனநல காப்பகம் சென்று அங்குள்ளவர்களுடன் தீபாவளி கொண்டாடினார். காப்பத்தில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள்,… Read More »மயிலாடுதுறை…..மனநல காப்பக குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய கலெக்டர்

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கியது…..18ல் சூரசம்ஹாரம்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஸ்தல வரலாற்றை உணர்த்தும் திருவிழா கந்த சஷ்டி திருவிழாவாகும். இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா  இன்று(திங்கட்கிழமை) காலை யாகசாலை… Read More »திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கியது…..18ல் சூரசம்ஹாரம்

நாகை அருகே தீபாவளி தினத்தில் போதையில் மோதல்…. வாலிபர் அடித்துக்கொலை

  • by Authour

நாகை  மாவட்டம், திருப்பூண்டி அடுத்த சிந்தாமணி கிராமத்தில் உள்ள சாமியார் பண்ணை குளப்பகுதியில் காரப்பிடாகையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது அருந்தி தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளனர். இந்தநிலையில் அதே பகுதியில் சிந்தாமணி காலனிதெரு… Read More »நாகை அருகே தீபாவளி தினத்தில் போதையில் மோதல்…. வாலிபர் அடித்துக்கொலை

சென்னையின் பல இடங்களில் 100ஐ தாண்டியது காற்றின் தரக்குறியீடு

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை சென்னை காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. குறிப்பாக காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும்… Read More »சென்னையின் பல இடங்களில் 100ஐ தாண்டியது காற்றின் தரக்குறியீடு

போதையில் டிரைவிங்……சத்தியமங்கலம் அருகே கார் மரத்தில் மோதி 4பேர் பலி

  • by Authour

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதிய பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.  பங்களா புதூர் வந்துவிட்டு திரும்பும் போது வேடசின்னூர் பஸ் ஸ்டாண்டு அருகே டிரைவரின்… Read More »போதையில் டிரைவிங்……சத்தியமங்கலம் அருகே கார் மரத்தில் மோதி 4பேர் பலி

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.… Read More »வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

பட்டாசு சத்தத்தால் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை….. 24 மணி நேரத்திற்கு பின் வெளியேறியது

  • by Authour

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தீபாவளியையொட்டி, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பட்டாசுகள் வெடித்த நிலையில், நாயை பிடிப்பதற்காக வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை பட்டாசு சத்தத்திற்கு பயந்து வீட்டுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தது. நேற்று காலை வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை,… Read More »பட்டாசு சத்தத்தால் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை….. 24 மணி நேரத்திற்கு பின் வெளியேறியது

6 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை… தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 14-ம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று… Read More »6 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு…

இன்றைய ராசிப்பலன் – 12.11.2023

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 12.11.2023 மேஷம் இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால்… Read More »இன்றைய ராசிப்பலன் – 12.11.2023

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழை…

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல்லில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.