பெரம்பலூர் அருகே ஆம்லேட் கேட்டு ஓட்டலை அடித்து நொறுக்கிய வழக்கில் 3 பேர் கைது..
பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவு சாலையில் அதிமுக பிரமுகர் மாமுண்டிதுரை என்பவருக்கு சொந்தமான உணவகத்தை இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மர்ம கும்பல் அடித்து நொறுக்கியது. இந்த சம்பவ தொடர்பாக அதிமுக பிரமுகர் மாமுண்டி… Read More »பெரம்பலூர் அருகே ஆம்லேட் கேட்டு ஓட்டலை அடித்து நொறுக்கிய வழக்கில் 3 பேர் கைது..